யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம்!
யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் இன்றையதினம் (12) காலை 9.00 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் முன்பாகப் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்….
3 வயதுக் குழந்தையை சித்திரவதைக்கு உட்படுத்திய தாய், தந்தை- யாழில் சம்பவம்!
யாழ்ப்பாணம், பொன்னாலை பகுதியில் மூன்று வயதுக் குழந்தையை கடும் சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் தெரியவருவது, குறித்த குழந்தையின் தந்தை இரண்டு…
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல செலுத்திய ஜீப் வண்டி, காருடன் மோதி விபத்து!
முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல செலுத்திய ஜீப் வண்டி, மற்றுமொரு காருடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து சம்பவம் சப்புகஸ்கந்த,…
88 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது!
88 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் அத்துருகிரிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். வாத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில்…
இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் இருவர் கைது!
இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஆகியோர் இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். தியபெதும பொலிஸ் நிலையத்தின்…
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று (12) காலை 6.7 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அமோரி (Aomori) மாகாணத்தின் கடற்கரைக்கு அப்பால், அந்நாட்டு நேரப்படி…
இன்றைய வானிலை அறிக்கை!
இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் நிலவிய காற்றுச் சுழற்சி வலுவிழந்தது. ஆனால் இலங்கையின் தென்மேற்கு பகுதியைக் கொண்டு நிலவிய வளிமண்டல தளம்பல் நிலை தொடர்ந்தும் காணப்படுகின்றது என யாழ்ப்பாணப்…
கின்னியா பல்கலைக்கழக விஞ்ஞான நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள காணியை சுற்றுலா அமைச்சுக்கு வழங்க அனுமதி!
திருகோணமலை மாவட்டத்தில் கின்னியா பல்கலைக்கழக விஞ்ஞான நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள காணி மற்றும் கட்டுமானங்களை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு ஒப்படைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது….
மன்னார், முள்ளிக்குளம் பிரதேசத்தில் காற்றாலை மின்சார உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கான ஒப்பந்தம்- அமைச்சரவை அங்கீகாரம்!
மன்னார், முள்ளிக்குளம் பிரதேசத்தில் தலா 50 மெகாவாற்று காற்றாலை மின்சார உற்பத்தி நிலையங்கள் இரண்டை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை இரு நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது…
அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களுக்கும் 25,000 ரூபாய் கொடுப்பனவை வழங்க தீர்மானம்!
நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலமையால் பாதிக்கப்பட்ட அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் 25,000 ரூபாய் கொடுப்பனவை வழங்க தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது…
