ஆயுதப் போராட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை ;சம்பந்தன் தெரிவிப்பு
ஆயுதப் போராட்டம் தோற்றுப்போக அனுமதிக்க வேண்டாம் என்று அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியிடம், இலங்கைத் தமிழரசுக் கட்சி வலியுறுத்தியிருந்தது. ஆயுதப் போராட்டத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி…
ஆறுமுகன் தொண்டமானுக்கு அம்பாறையில் அஞ்சலி
கல்முனை பாண்டிருப்பு எல்லைப்பகுதியில் உள்ள ஸ்ரீ அரசடி அம்மன் ஆலயத்தின் முன்பாக இடம்பெற்றது அருகில் உள்ள பொதுக்கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் ஆறுமுகன் தொண்டமானின் உருவப்படம் வைக்கப்பட்டு அவருக்கு…
மணல் ஏற்றி வந்தவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதல் 9 பேருக்கு விளக்கமறியல் !!
மட்டக்களப்பு வாகனேரி குளத்துமடு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தவர்களை தடுத்தவர்கள் மீது தாக்குதலை மேற் கொண்ட 9 பேரையும் எதிர்வரும் 11 ம் திகதிவரை விளக்கமறியலில்…
ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான ஐயாத்துரை நடேசனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று யாழில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று மதியம் 11.30 மணிக்கு…
இலங்கையில் மேலும் 08 பேருக்கு கொரோனா தொற்று !!
கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 08 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,628 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 07…
கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் மக்கள் போராட்டம்
கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் பொதுமக்களை கைது செய்ய முற்பட்ட வனவள பாதுகாப்பு திணைக்களத்தினருக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதன் காரணமாக குறித்த பகுதியில் பதற்றமான…
ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி
ஜூன் 01 முதல் ஹோட்டல்களில் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி வழங்கப்படும் என சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் ஹோட்டல்களில் மூன்றில் ஒரு…
சோமாலிய தலைநகரில் கிளைமோர் குண்டுத்தாக்குதல்!!
சோமாலிய தலைநகர் மொகாடிஷு அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற கிளைமோர் குண்டு தாக்குதலில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொகாடிஷுவிலிருந்து வடமேற்கே 19 கிலோமீட்டர்…
ரஷ்யாவில் 4 இலட்சத்தை கடந்தது தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை!!
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய 9,268 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாட்டில் தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளது. அந்தவகையில் ரஷ்யாவில்…
அமெரிக்கா முழுவதும் ஊரடங்கு உத்தரவு!
கறுப்பின இளைஞர் படுகொலை தொடர்பாக எதிர்ப்பாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான இடம்பெற்றுவரும் வன்முறை மோதல்களைத் தடுக்கும் முயற்சியாக அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா,…