அமெரிக்காவில் நடந்து வரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த இராணுவத்தை அனுப்ப தயார்
கறுப்பின இளைஞர் படுகொலை தொடர்பாக அமெரிக்காவில் நடந்து வரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த இராணுவத்தை அனுப்ப தயாராக இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்துள்ளார். இதுகுறித்து…
ஜீ 7 நாடுகளின் மாநாடு ஒத்திவைப்பு
எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி நடைபெற இருந்த ஜீ 7 நாடுகளின் மாநாட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளார். அவர்…
முன்னாள் ஊவா மாகாண ஆளுநர் மார்ஷல் பெரேரா காலமானார்
ஊவா மாகாண ஆளுநர் உட்பட்ட பல பதவிகளை வகித்திருந்த சட்டத்தரணி மார்ஷல் பெரேரா காலமானார். 89 வயதுடைய இவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த…
வாழைச்சேனை கடதாசி ஆலையின் பரீட்சாத்த உற்பத்தி ஆரம்பம்
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் மூடப்பட்ட கிழக்கு மாகாணத்தின் பாரிய தொழிற்சாலையான வாழைச்சேனை கடதாசி ஆலையினை ஜனாதிபதி கோட்டாபாயாவின் ஆட்சியில் பரீட்சாத்த நடவடிக்கைகள் ஆரம்பிப்பட்டுள்ளதாக அமைச்சர் விமல் விரவன்ச…
பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின் தகுந்த வழிகாட்டலைத் தயாரிக்குமாறு அறிவித்தல்
பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பித்ததன் பின்னர் பின்பற்றவேண்டிய தகுந்த வழிகாட்டலைத் தயாரிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பிலான…
ஆறுமுகன் தொண்டமானின் உடலை பார்க்க, அவரது மகளிற்கு 20 நிமிடங்கள் அனுமதி
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் உடலை பார்க்க, அவரது மகளிற்கு 20 நிமிடங்கள் அனுமதிக்கப்படும் என தெரிய வருகிறது. தற்போது நீர்கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள…
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி நாட்டில்…
விடுதலைப்புலிகள் பாணியில் மிரட்டி தீர்வைப் பெற முயல்வது பயனற்றது!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையோ அல்லது அவர் தலைமையிலான அரசையோ வெருட்டி – மிரட்டித் தீர்வு பெற முயற்சிப்பது பயனற்றது. இதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்…
சட்டப்படியே சபையை கலைத்தார் ஜனாதிபதி!
ஜனாதிபதியால் சட்டப்படியே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இதை எவரும் எதிர்க்க முடியாது என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சட்டப்படியே நாடாளுமன்றத்தைக் கலைத்தார்….
வெளிநாட்டிலிருந்து வந்தவர்களில் 505 பேர் கொரோனா நோயாளிகள்
வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பி வந்தவர்களில் இதுவரை 505 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய…