சுமந்திரனின் கட்டுப்பாட்டில் தமிழ்க் கூட்டமைப்பு இல்லை

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனின் கட்டுப்பாட்டுக்குள் கூட்டமைப்பு சென்றுவிட்டது எனக் கூறுவது கற்பனைக் கதை. அதை முற்றாக நிராகரிக்கின்றேன். கட்சியின் செயற்குழு, மத்திய குழு, நாடாளுமன்றக்…

ராஜபக்ச அரசு கவிழ்வது உறுதி சஜித் அணி திட்டவட்டம்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்ச அரசு கவிழ்வது நிச்சயிக்கப்பட்டுவிட்டது என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி…

வெளிநாட்டிலிருந்து வந்தவர்களில் 505 பேர் கொரோனா நோயாளிகள்

வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பி வந்தவர்களில் இதுவரை 505 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய…

கடற்படையினரைத் துரத்தியடிக்கும் கொரோனா!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களில் கடற்படை மற்றும் அவர்களுடன் நெருக்கமான 795 பேர் அடங்குகின்றனர். இதில் 759 கடற்படையினர் உள்ளடங்குகின்றனர் என்று சுகாதார…

நாள்தோறும் ‘கொரோனா’ பாதிப்பு உயர்வு நேற்று 55 பேர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்று 55 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றிரவு 11 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கொரோனா…

மனம் மாறினால் 99 பேருக்கும் கதவுகள் திறந்துதான் உள்ளன – சஜித் அணிக்கு ஐ.தே.க. அறிவிப்பு

“ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சியுடன் இணைந்து செயற்பட முன்வருவார்களானால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி இணைத்துக்கொள்ளப்படுவார்கள்.” – இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளரான…

தமிழருக்குத் தீர்வு கிடைப்பதை கோட்டாவால் தடுக்க முடியாது – சம்பந்தன்

“சர்வதேசம் எங்களைக் கைவிடாது என்று நம்புகின்றோம். சர்வதேசம் எங்களைக் கைவிடாமல் செயற்படுவதற்குத் தேவையான அழுத்தங்களைக் கொடுக்கின்றோம்; கொடுத்துக்கொண்டு இருக்கின்றோம். எனவே, உண்மையின் அடிப்படையில் – நீதியின் அடிப்படையில்…

சமூக இடைவெளியை பேணும் நவீன தொழில்நுட்ப சாதனம் கண்டுபிடிப்பு

கொரோனா தொற்றுநோய் காரணமாக தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சமூக இடைவெளியை பேணும் செயற்பாட்டுக்கு உதவும் வகையில் நவீன ஸ்மாட் தொழில்நுட்பத்துடனான மின்னியல் கழுத்துப்பட்டி சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது….

ஹட்டனில் மீட்கப்பட்ட கருஞ்சிறுத்தை உயிரிழப்பு

  ஹட்டன் – நல்லதண்ணி பகுதியில் பொறியில் சிக்கி காயமடைந்த கருஞ்சிறுத்தை இன்று உயிரிழந்துள்ளது. நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லக்ஸ்சபான தோட்டத்தின் வாழைமலை பகுதியிலுள்ள மரக்கறி தோட்டமொன்றில்…

ஆறுமுகனின் பூதவுடல் கொழும்பிலிருந்து ஹெலிக்கொப்டரில் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது

மறைந்த அமைச்சர் ஆறுமுகனின் பூதவுடல் கொழும்பிலிருந்து ஹெலிக்கொப்டரில் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது சொந்த ஊரான ரம்பொடை வேவண்டனில் உள்ள பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்காக…