அஞ்சலிக்காக ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல்!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைர்சருமான மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தற்போது கொழும்பு, பத்தரமுல்லையிலுள்ள அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமைச்சர்கள், முன்னாள்…

அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தை மீண்டும் திறப்பதற்கு தீர்மானம்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்தை மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு சுகாதார பிரிவு விடுத்துள்ள பாதுகாப்பு முறைமைகளுக்கமைய குறித்த தூதரகம் செயற்பட இணங்கியதை…

யாழில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட கொரோனோ தொற்றாளர் வீடு திரும்பினார்

யாழ்ப்பாணத்தில் கொரோனோ தொற்றுக்கு இலக்காகி முதலாவதாக அடையாளம் காணப்பட்ட நபர் சுமார் 65 நாள் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளார். இத்தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

தொண்டமானின் இறுதிக் கிரியைகள் கொட்டகலையில்

காலஞ்சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் கொட்டகலையில் நடைபெறவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன்…

பொலிஸாரை இலக்கு வைத்து வடமராட்சியில் கிளைமோர் தாக்குதல்!

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்துக்கு அண்மையாக வீதியில்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் நடதப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று காலை 7.30…

பல இடங்களில் 200 மி.மீ. அளவில் கடும் மழை வீழ்ச்சி

இலங்கையைச் சூழவுள்ள கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக நாடு முழுவதும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என…

சவாலுக்குற்படுத்திய மனுக்கள் மீதான 7ஆவது நாள் விசாரணை இன்று

2020 பொதுத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடாத்த எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தினையும் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்த தீர்மானத்தையும் வலுவிழக்கச் செய்யக் கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள…

இலங்கையில் மேலும் இருவருக்கு கொரோனா – மொத்த எண்ணிக்கை 1319 ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 02 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1319 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில்…

ஆறுமுகத்தின் இழப்பு அரசுக்கும் மலையக மக்களுக்கும் பேரிழப்பு

அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு குறித்துக் கேள்விப்பட்டவுடன் இன்றிரவு அவரின் சடலம் வைக்கப்பட்டிருந்த தலங்கம வைத்தியசாலைக்கு விரைந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அவரின் மறைவு அரசுக்கும்…

தொண்டமானின் மறைவு மலையகத்துக்கு பேரிழப்பு – திகாம்பரம் இரங்கல்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமாகிய ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு மலையக மக்களுக்கு ஏற்பட்ட பாரிய இழப்பு எனத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள்…