தொண்டமானின் திடீர் மறைவு மலையக மக்களுக்கு பேரிழப்பாகும் – ஸ்ரீதரன்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானின் திடீர் மறைவு மலையக மக்களுக்கு பேரிழப்பாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். அமைச்சர்…
ஜூன் மாதம் 10 ஆம் திகதி வரை ராஜிதவுக்கு விளக்கமறியல்!!
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதற்கமைய ஜூன் மாதம் 10 ஆம்…
சந்தித்து வந்து சில மணித்தியாலங்களில் இறைவனடி சேர்ந்துவிட்டார் ; க.வி.விக்னேஸ்வரன்
ஆறுமுகம் தொண்டமானின் மறைவு அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். புதிய இந்திய தூதுவரைச் சந்தித்து வந்து சில மணித்தியாலங்களில் இறைவனடி சேர்ந்துவிட்டார் என முன்னாள் வடமாகாண முதலமைச்சர் நீதியரசர்…
மலையென நிமிர்ந்து நின்ற மலையக தலைவருக்கு எமது அஞ்சலி ; டக்ளஸ்
மலையக தமிழ் மக்களும் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களும் இரு வேறு இனங்களல்ல. தமக்கே உரித்தான தனித்துவமான பண்பாடுகளை அவர்கள் கொண்டிருந்தாலும் நாமும் அவர்களும்…
கால் நூற்றாண்டு காலமாக செயற்பட்டு வந்த தலைவரை இழந்திருக்கின்றோம்!!
சுதந்திர இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத அதிகார சக்திகளினால் குடியுரிமையும் வாக்குரிமையும் கொள்ளை அடிக்கப்பட்டு, நாடற்றவர்களாக நடுத்தெருவில் நின்ற எமது மலையக தமிழ் உறவுகளில் அரைப் பங்கினர்…
ஆறுமுகம் தொண்டமானின் வேட்பாளர் வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமான்!
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் திடீர் மறைவையடுத்து ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு ஜீவன் தொண்டமானின் பெயர்…
மலையக மக்களிற்காக ஒலித்த ஒரு குரல் இன்று ஓய்ந்தது – இரா.சம்பந்தன்
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமானின் அகால மரண செய்தி கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்….
ஆறுமுகம் தொண்டமானின் பிரிவு ஏற்கமுடியாதுள்ளது – அங்கஜன் இராமநாதன்
மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் பிரிவு என்னால் இன்னும் ஏற்கமுடியாதுள்ளதாக அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராகப் பதவி வகித்தார். கடந்த பல அரசுகளில்…
ஹிஜாஸ் ஹில்புல்லா குறித்து ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு கரிசனை கடிதம்
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹில்புல்லா தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திற்கு கரிசனை கடிதமொன்றை எழுதியுள்ளது. கொழும்பிற்கான ஐரோப்பிய ஒன்றிய…
உயிரிழந்தவர்கள் தொடர்பான புள்ளிவிபரங்கள் மிக சரியானவை ; சுகாதார அமைச்சு தெரிவிப்பு
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்தவர்கள் குறித்து வெளியிடப்படும் புள்ளிவிபரங்கள் துல்லியமானவை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அரசாங்கம் வெளியிடும் புள்ளிவிபரங்கள் பிழையானவை வேண்டுமென்றே குறைத்து காண்பிக்கப்படுபவை என…