இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் ; க.வி.விக்னேஸ்வரன்

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் (மே 18) அன்று எனது பேச்சின்போது பின்வருமாறு கூறியிருந்தேன் – ‘ஐ. நா மனித உரிமைகள் சபையினூடான பொறுப்புக்கூறல் முன்னெடுப்புக்கள் இதுவரையில் தோல்வியை அடைந்துள்ள…

முல்லையடி பகுதியில் விபத்தில் இருவர் காயம்!

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது. விபத்தில் சிக்கிய இருவரையும் பளை வைத்தியசாலையில் அனுமத்திக்கப்பட்டதன் பின்னர்…

நிந்தவூர் பிரதேசத்தில் கடல் சீற்றம் மண்ணரிப்பினால் மீனவர்கள் பாதிப்பு!!

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக கடல் பெரும் சீற்றத்திற்குள்ளாகியிருக்கின்றது. இதனால் கடற்றொழிலை நம்பி வாழும் மீனவர்கள் பல்வேறு…

வடக்கு மாகாணத்திற்கு வெளியே போக்குவரத்து ஆரம்பிக்கப்படவில்லை

வடக்கு மாகாணத்திற்கு வெளியிலான எந்த ஒரு சேவையும் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என யாழ். பேரூந்து நிலைய பொறுப்பதிகாரி எஸ்.தனராஜ் தெரிவித்துள்ளார். யாழில் இன்று தற்போது உள்ள போக்குவரத்து…

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படவில்லை – நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை

சமையல் எரிவாயுக் கொள்கலனின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக வெளியான தகவலை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை மறுத்துள்ளது. சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில்…

அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மீண்டும் ஒரு பெண்மணிக்கு ஒரு சூலில் 3 குழந்தைகள்

ஒரே சூலில் 3 குழந்தைகளை கோமாரி பகுதியை சேர்ந்த பெண்மனி ஒருவர் பெற்றெடுத்துள்ளார்.இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை நண்பகல் அம்பாறை மாவட்டம் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இடம்பெற்றது….

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துதல் தொடர்பில் புதிய சட்ட நியதிகள்

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துதல் தொடர்பில் புதிய சட்ட நியதிகளை உருவாக்கும் பணிகள் நடை பெற்று வருவதாகவும் எத்தகைய அச்சுறுத்தல்களையும் முறையாகவும் வெற்றிகரமாகவும் எதிர்கொள்ளும் வகையில் இந்த புதிய…

ஞாயிறுவும் திங்களும் நாடளாவிய ஊரடங்கு ? உயர் மட்டத்தில் ஆலோசனை

எதிர்வரும் ஞாயிறு ,திங்கட்கிழமைகளில் நாடளாவியரீதியில் ஊரடங்கை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. திங்கட்கிழமை ரம்ழான் தினமாக இருப்பதால் அன்றைய தினம்…

ஏழு மணித்தியாலங்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்ட ரிஸ்வான்!

தன் உயிரை பணயம் வைத்து ஒரு உயிரை காத்த உத்தமன் ஏழு மணித்தியாளங்களின் பின்னர் ரிஸ்வான் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள…

பெரியநீலாவணை பிரதேச மக்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது

கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சமூர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு இரண்டாம் கட்டமாக 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் தற்போது அம்பாறை…