அம்பன் சூறாவளி புயலின் தாக்கம் இன்று முதல் குறைந்து செல்லும்

இலங்கையின் திருகோணமலை, குடாவெல பகுதியியை சேர்ந்த 150 மீனவர்களுடன் 30 படகுகள் இந்தோனேசியாவுக்கு அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பன் சூறாவளியின் தாக்கம் காரணமாக பலத்த அலைகளால்…

கிளிநொச்சி பளையில் கோர விபத்து கணவர் பலி மனைவி படுகாயம்

கிளிநொச்சி பளை பகுதியில் இன்று காலை விமானப் படையின் அம்புலன்ஸ் வாகனம் மோதி குடும்பத்தலைவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார் ….

கோட்டாபய வீராப்புப் பேசலாம்; பாதிப்பு இலங்கைக்கே – சுரேஷ்

இலங்கை அரசு சர்வதேச அமைப்புக்கள் நிறுவனங்களிலிருந்து விலகினால், அந்த அமைப்புக்கள் நிறுவனங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது. சகல பாதிப்புக்களும் இலங்கைக்குத்தான். என ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவரும் முன்னாள்…

யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் தற்கொலை!

யாழ்.கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சுந்தரலிங்கம் சஞ்சீவன் (வயது-17) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மாணவனின் தந்தை பிரான்ஸில்…

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் நாடாளுமன்றைக் கூட்டமாட்டேன் – கோட்டா

நாடாமன்றத்தை மீளக் கூட்டுமாறு உயர்நீதிமன்றம் சொன்னாலும் தாம் கூட்டப்போவதில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர்…

கிடைத்த சந்தர்ப்பத்தை தமிழர் சரியாகப் பயன்படுத்தவேண்டும் – மாவை

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்காக, சிங்கள, பௌத்த இனவாதத்தின் உச்சத்தில் நின்று ஆற்றியிருக்கும் கோட்டாபய ராஜபக்சவின் உரையால், நாட்டுக்கே மிகப் பெரிய பாதிப்பு ஏற்படப் போகின்றது. இந்த…

கோட்டாவின் கொக்கரிப்பு இலங்கைக்கு நல்லதல்ல – சித்தார்த்தன்

இலங்கைக்கு அழுத்தம் கொடுத்தால் சர்வதேச அமைப்புக்களின் நிறுவனங்களின் உறுப்புரிமையிலிருந்த இலங்கை விலகும் என்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அறிவிப்பு ஒருபோதும் நாட்டுக்கு நல்லதல்ல. அதுவும் கொரோனா பாதிப்பில்…

ரத்னஜீவன் ஹூல் மீதான குற்றச்சாட்டுகள்: தேர்தல் ஆணைக்குழு விரைவில் அறிக்கை!

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அறிக்கை ஒன்றை விரைவில் வெளியிட தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேர்தல்கள் திணைக்களத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவின்…

போர் வெற்றி விழா பொருத்தமற்றது – மங்கள தெரிவிப்பு

போரிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு மீண்டுமொரு போர் ஏற்படாமல் இருக்கும் வகையிலேயே நாம் செயற்படவேண்டும். மாறாக போர் வெற்றியைக் கொண்டாடுவது பொருத்தமான நடவடிக்கையாக அமையாது” என்று முன்னாள் அமைச்சர்…

சர்வதேச அமைப்புகளில் இருந்து இலங்கையை விலக்க வேண்டாம்

சர்வதேச அமைப்புகளிலிருந்து விலகுவதென்பது நாட்டை பின்நோக்கியே அழைத்துச் செல்லும். அத்தகைய அமைப்புகளுடன் பேச்சு நடத்தி தனது தரப்பு நியாயத்தை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள்…