மக்கள் ஆணையை இனி ஒருபோதும் பெற முடியாது ; செஹான் சேமசிங்க

பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஒன்றிணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டாலும் மக்கள் ஆணையை இனி ஒருபோதும் பெற முடியாது என மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற…

நீதிமன்றத் தீர்ப்பு எதிரணியின் வாய்களை அடக்கச் செய்யும்!

நாடாளுமன்றக் கலைப்பு மற்றும் பொதுத்தேர்தல் திகதி ஆகியவற்றுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையின்போது உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு எதிரணிகளின் வாய்களை அடக்கச் செய்யும் என்று நாம் நம்புகின்றோம்…

சிறை வைக்கப்பட்டுள்ள ராஜிதவுக்கு நீதி வேண்டும்!

ராஜபக்ச அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் நிகழ்ச்சி நிரலுக்கமையவே முன்னாள் சுகாதர அமைச்சர் ராஜித சேனாரத்ன கைதுசெய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார். எனவே, அவருக்கு நீதி கிடைக்க வேண்டும்…

ஐம்பதாயிரம் கையொப்பம் திரட்டும் நடவடிக்கையில் சட்டத்தரணி ஹபீப் ரிபான்

கொவிட் 19 நோயினால்; பாதிக்கபட்டு மரணிக்கின்ற முஸ்லீம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யக் கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐம்பதாயிரம் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கையினை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின்…

மக்கள் பாதுகாப்பு கருதி இரசாயனத் திரவம் விசிறல்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினை கருத்திற் கொண்டு கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்கும் நோக்குடன் மக்களின் பாதுகாப்பு கருதி விசேட அதிரடிப் படையினரால் தொற்று நீக்கி விசிறும்…

நான் கட்சி தாவப்போவதில்லை : ரவி கருணாநாயக்க

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசாங்க தரப்பிற்கு கட்சி தாவவுள்ளதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள ரவி கருணநாயக்க, தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் முதலில் தங்கள் பிழைகள் குறித்து…

ஐக்கிய தேசியக் கட்சியுடன் எதிர்காலத்தில் இணைவது என்பது சாத்தியமற்றது

ஐக்கிய தேசியக் கட்சியுடன் எதிர்காலத்தில் இணைவது என்பது சாத்தியமற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின்…

மக்கள் தங்களது வீடுகளிலேயே நினைவுநிகழ்வை அனுஸ்டிக்குமாறு வேண்டுகை

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் மே 18 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் அன்று மக்கள் தங்களது வீடுகளிலேயே இரவு 7 மணிக்கு அனுஸ்டிக்குமாறு வவுனியா மாவட்ட காணாமல்…

இலகுவாக தொழில்களை தேடிக்கொள்வதற்கு உதவும் வகையில் உயர் கல்வி முறை

பல்கலைக்கழக கல்வியை நிறைவுசெய்துள்ள பட்டதாரிகளுக்கு இலகுவாக தொழில்களை தேடிக்கொள்வதற்கு உதவும் வகையில் உயர் கல்வி முறைமையை தயாரிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக…

9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை!

இலங்கையின் பல பிரதேசங்களிலும் நிலவும் மழையுடன் கூடிய கால நிலையால் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி , மாத்தறை, இரத்தினப்புரி , களுத்துறை…