அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முகக்கவசம் அணிவதை தவிர்க்கிறார்!
வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ள போதும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முகக்கவசம் அணிவதை தவிர்த்து வருகின்றார். தன்னை யாரும் முகக்கவசத்துடன்…
யப்பான் நாட்டை பின்பற்றி இலங்கையில் குழாய் மூலம் நெற்செய்கைக்கு நீர்
யப்பான் நாட்டை பின்பற்றி இலங்கையில் குழாய் மூலம் நெற்செய்கைக்கு நீர் வழங்கும் திட்டம் முதன் முதலாக வவுனியாவில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் ஆரம்ப நிகழ்வு வவுனியா,…
தனிமைப்படுத்தப்பட்டிருந்த 32 பேர் இன்று விடுவிப்பு
வவுனியா, பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் கொரோனா தொற்று பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 32 பேர் இன்று விடுவிக்கப்பட்டனர். வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று…
இலங்கையில் கொரோனா : 366 பேர் குணமடைவு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 23 பேர் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 343 இலிருந்து 366 ஆக…
இந்தியாவில் இருந்து 320 பேர் இலங்கை வந்தனர்
இலங்கைப் பயணிகள் 320 பேரை ஏற்றிய ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானம் இன்று இந்தியாவின் சென்னையிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இலங்கைக்கு வர முடியாமல்…
மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வது குறைவாகவுள்ளது
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நாடளாவிய ரீதியில் போடப்பட்ட ஊடரங்கு சட்டம் நீண்ட நாட்களுக்கு பின்னர் தளர்த்தப்பட்டமையால்,…
மீண்டும் நாட்டில் கொரோனா வைரஸ் பரவ கூடும்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தடைப்பட்டிருந்த இயல்பு வாழ்க்கையை மீண்டும் வழமைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பொது மக்கள்…
திட்டமிடல் இல்லாமல் நாட்டை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை
எந்தவொரு திட்டமிடலையும் முன் வைக்காத நிலையில் நாட்டை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எந்தவொரு திட்டமிடலையும் முன் வைக்காத நிலையில் நாட்டை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை…
புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகளின் சீருடைகள் மீட்பு!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கைவேலிப்பகுதியில் நேற்று காணி ஒன்றில் நிலத்தினை தோண்டும் போது புதைக்கப்பட்ட பெட்டி ஒன்று காணப்பட்டுள்ளது. குறித்த பெட்டி பச்சைப்பெட்டியாக காணப்படுவதால்…
சுமந்திரனுக்கு எதிராக நடவடிக்கை – கூட்டமைப்பின் தலைமையிடம் ஸ்ரீநேசன் வலியுறுத்து
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் என்ற பதவிக்குரிய குணாதிசயங்களை உதறித் தள்ளிவிட்டுப் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டு வருகின்றார் எம்.ஏ.சுமந்திரன். இவர் தனது கருத்துக்களினால் சிங்களப் பேரினவாதிகளை…