இலங்கை இன்று முதல் வழமைக்கு திரும்புவதாக அரசாங்கம் அறிவிப்பு

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்த இலங்கை இன்று முதல் வழமைக்கு திரும்புவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அதற்கமைய இன்றைய தினம் முதல் பேருந்துகளில் பயணிக்க விரும்பாதவர்கள் வாடகை வாகனங்களில் பணிக்கு…

இலங்கையில் ஆயிரக்கணக்கானோருக்கு மீண்டும் PCR பரிசோதனை

இலங்கையில் கொரோனா வைரஸை அடையாளம் காணுவதற்காக நோயாளிகளை பரிசோதிக்கும் PCR பரிசோதனை தொடர்பில் தவறான அறிக்கை கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக ஆயிரக்கணக்கானோரின் மாதிரிகளை மீண்டும் பரிசோதிக்க நேரிட்டுள்ளதாக,…

சுமந்திரனின் கருத்து மன்னிக்க முடியாத குற்றம் – செல்வம் அடைக்கலநாதன் கண்டனம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின்கருத்தை  வன்மையான கண்டிப்பதுடன், குறித்த விடையம் தொடர்பில் தமிழரசு கட்சி உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை…

கொழும்பு, கம்பஹாவில் தொடர்கின்றது ஊரடங்கு

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரு மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. களுத்துறை,…

நாடு இயல்பு நிலைக்கு மீளவும் திரும்ப ஆரம்பித்துள்ளது

நாடு இயல்பு நிலைக்கு மீளவும் திரும்ப ஆரம்பித்துள்ள நிலையில் அதை நிலையானதாக முன்னெடுத்துச்செல்ல அனைவரும் ஒத்துழைப்பது அவசியம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர்…

இனவாதிகளின் வாய்களை அடக்குவது அரசின் பொறுப்பு

“தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும். அதில் புதிய அரசமைப்பின் ஊடாக அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பது மிக முக்கியம். இதைப்…

முதல் நோயாளியைத் தவிர ஏனையோர் வீடு வந்தார்கள்

கொரோனா வைரஸ் தொற்றுடன் பொலனறுவை – வெலிக்கந்தை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வடக்கைச் சேர்ந்த இருவர் நேற்று வீடுகளுக்குத் திரும்பியதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின்…

மேலும் 1,500 அரச பஸ்கள் நாளை முதல் சேவையில்!

நாளை திங்கட்கிழமை முதல் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான மேலும் ஆயிரத்து 500 பஸ்கள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன. ஊடரங்கு தளர்த்தப்படும் பகுதிகளுக்குள் பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படும்…

நாளை கூடுகின்றது அரசமைப்பு பேரவை

அரமைப்புப் பேரவையின் விசேட கூட்டம் நாளை திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய அரசமைப்புப் பேரவையின் தலைவர் என்ற…

கொரோனா வைரஸ் பரவல் குறிப்பிடத்தக்க அளவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

“இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் குறிப்பிடத்தக்க அளவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இன்னமும் முற்றாக ஒழிக்கப்படவில்லை. நாளை திங்கட்கிழமையிலிருந்து இயல்பு நிலையை ஏற்படுத்திய பின்னரும் சில இடங்களில் முடக்கல்…