மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2% க்கும் குறைவாகவே உள்ள அச்சிடப்பட்ட மொத்த பணம்
அரசாங்கத்தால் இதுவரை அச்சிடப்பட்ட மொத்த பணம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2% க்கும் குறைவாகவே உள்ளது என்று நிதி அமைச்சு நேற்று வெளிப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால்…
சட்டமா அதிபரின் கருத்தை கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு
வேட்பு மனுக்களின் செல்லுபடித் தன்மை குறித்து தற்போது சர்ச்சை எழுந்துள்ள நிலையில் எதிர்வரும் 12 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் கூடி கலந்துரையாடவுள்ளது. இது குறித்து…
விடுமுறைத் தினங்களில் வேட்புமனுக்கள் தாக்கல் எந்தவொரு சிக்கலும் கிடையாது!
விடுமுறைத் தினங்களில், வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமைக்கு அரசமைப்பு ரீதியாக எந்தவொரு சிக்கலும் கிடையாது என ஆளும் தரப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில்…
244 தொழிற்சாலைகள் மீள ஆரம்பம்
கட்டுநாயக்க, பியகம உள்ளிட்ட சுதந்திர வர்த்தக வலயத்துக்குரிய 244 தொழிற்சாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த தொழிற்சாலைகளில் 46 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பணியாற்றுகின்றனர். எனவே, சகல தொழிற்சாலைகளிலும் சுகாதார…
பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் திகதி தீர்மானிக்கப்பட்ட பின்னர் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான செயல் முறைத் திட்டத்தை வகுப்பது தொடர்பாக மாகாண மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு…
21 மாவட்டங்களில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு!
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய நான்கு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இன்று(திங்கட்கிழமை) காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்ட…
தபால் சேவைகள் இன்னும் வழமைக்கு திரும்பவில்லை
நாடு தழுவிய ரீதியில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் இன்று (04) முதல் வழமைபோல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டும் இன்றும் தபால் நிலையம் திறக்கப்படவில்லை. தபால் தொலைத்தொடர்புகள்…
ஜூன் 20 தேர்தல் ஆணைக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்
“நீதிமன்றம் ஊடாகத் தடையுத்தரவு ஏதாவது பிறப்பிக்கப்பட்டால் மாத்திரமே, ஜூன் 20ஆம் திகதி தேர்தல் நடைபெறாது. தடையுத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படாவிட்டால், ஜூன் 20ஆம் திகதி தேர்தல் நடைபெறும். அதற்குரிய…
பொதுத்தேர்தலை நடத்தவே கூட்டம்!
“நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டம் நாளை திங்கட்கிழமை காலை 10 மணிக்குத் திட்டமிட்டபடி அலரி மாளிகையின் பிரதான மண்டபத்தில் நடைபெறும். எனது அழைப்புக்கிணங்க இதில்…
மஹிந்தவின் ஆட்டத்துக்கு எம்மால் ஆடவே முடியாது!
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இணைந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச போடும் ஆட்டத்துக்கு எம்மால் ஆடவே முடியாது. அதுதான் அலரி மாளிகைக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளோம்.” – இவ்வாறு ஐக்கிய…