இளைஞர்களின் எதிர்ப்புக்குள்ளும் முல்லைத்தீவில் சடலங்கள் எரிப்பு

இளைஞர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும், கேப்பாப்பிலவு, தனிமைப்படுத்தல் நிலையத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் நீதிவானின் அனுமதியுடன் களிக்காட்டில் எரியூட்டப்பட்டன. கொழும்பைச் சேர்ந்த  80 வயதுடைய வேலு சின்னத்தம்பி, 81 வயதுடைய…

29 வைத்தியசாலைகளில் 176 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில்

176 பேர் 29 வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சு இன்று அறிவித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின்…

21 மாவட்டங்களில் நாளை ஊரடங்கு நீக்கம்!

யாழ்ப்பாணம் உட்பட  21 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாளை காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. எனினும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை,புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில்…

ரணில் அணி திடீர் ‘பல்டி’ – மஹிந்தவின் கூட்டத்தைத் புறக்கணிப்பதாக அறிக்கை

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் நாளை நடைபெறவுள்ள கூட்டத்தைப் புறக்கணிப்பதற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. நெருக்கடியான சூழ்நிலையில்கூட…

கிளிநொச்சியில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் கடந்வாரம் காணாமல் போன பாடசாலை மாணவன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளான். தர்மக்கேணி அ.த.க.பாடசாலையில் கல்வி கற்றுவந்த பளை முள்ளியடியை சேர்ந்த  ஆர். அனோஜன் என்ற  மாணவன்  கடந்த 28…

கிளிநொச்சி வைத்தியசாலையின் நிரந்தர வைத்திய நிபுணர்களை மாற்ற கோரும் தொழிற்சங்க கடிதத்தால் குழப்பம்

கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் நிரந்தர பொது வைத்திய நிபுணர்களாக கடமையாற்றிவரும் இரு மருத்துவர்களை அங்கிருந்து உடனடியாக மாற்றம் செய்து புதியவர்களை நியமிக்கும் படி சுகாதார சேவைகள் பணிப்பாளர்…

இலங்கையில் கொரோன 706 ஆக உயர்ந்தது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றிரவு 11.50 மணியளவில் மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய தொற்று…

மாணவர்களை அழைத்துவர லண்டனுக்கு விசேட விமானம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக இன்று முதல் விசேட விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரிட்டனிலும் ஆஸ்திரேலியாவிலும் சிக்கியுள்ள இலங்கை…

பிரதமர் மஹிந்தவின் அழைப்பை புறக்கணித்த 93 பேர்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, விடுத்திருக்கும் அழைப்பை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 93 பேர் புறக்கணித்துள்ளதாக தெரியவருகின்றது. பழைய பாராளுமன்றத்தை கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அலரிமாளிகையில்,…

கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கொழும்பு சென்றுள்ளனர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று கொழும்பு சென்றுள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் அழைப்பில் நாளை காலை 10 மணிக்கு அலரி…