சுகாதார அதிகாரிகளே தேர்தல் குறித்த இறுதிமுடிவை எடுப்பார்கள்!
தேர்தலை நடத்துவது குறித்த இறுதிமுடிவை சுகாதார அதிகாரிகளே எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அரசாங்கம் அந்த விடயத்தில் தலையிடாது என தெரிவித்துள்ளார். கொரோனா வைரசினை…
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக நாளை தீர்மானம்
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக நாளை வெள்ளிக்கிழமை கொரோனா தொற்று ஒழிப்பு தொடர்பான செயலணியுடன் கலந்துரையாடித் தீர்மானம் எடுக்கவுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதேவேளை, பாடசாலைகள் மீளத்…
சேற்றை வாரியிறைக்கும் பிரச்சாரம் ; ஜனாதிபதி கவலை
நாட்டின் சில பகுதிகளில் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியினதும் பொதுஜனபெரமுனவினதும் சில உறுப்பினர்கள் பரஸ்பரம் சேற்றை வாரியிறைக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பது குறித்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கவலை வெளியிட்டுள்ளார். குறிப்பாக…
கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்!
சுகாதார பாதுகாப்பு காரணமாக இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் ஒருநாள் மற்றும் பொதுவான சேவைக்கான கருமபீடம் மீள அறிவிக்கும் வரையில் 2020 ஜுலை மாதம் 15 ஆம்…
கதிர்காமத்திற்கு யாத்திரை சென்ற ஒருவர்ருக்கு கொரோனா!
கதிர்காமத்திற்கு யாத்திரை சென்ற நபர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவர் கதிர்காமத்தில் தங்கியிருந்த விடுமுறை விடுதி, அதன் உரிமையார், அவரது மனைவி…
இன்று முதல் சுகாதார சட்டங்கள் கடுமையாக அமுல்
நாட்டில் இன்று முதல் சுகாதார சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். முன்னர் போன்றே சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்…
இலங்கை கடற்படையின் புதிய தளபதி நியமனம்!
நாட்டின் 24 ஆவது கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேத்தென்ன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய…
மலையக இளைஞர்களுக்கும் சஜித் பிரேமதாசவுக்குமிடையிலான சந்திப்பு
மலையக இளைஞர்களுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்குமிடையிலான சந்திப்பு இன்று முற்பகல் 11 மணிக்கு, ஹட்டன் டி.கே. டபிள்யூ மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தொழிலாளர் தேசிய…
சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நடவடிக்கை இராணுவத்தினரிடம்!!
சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினரிடம் வழங்குவது அரசாங்கம் கவனம் செலுத்திவருகின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த வருடம் முதல் இந்த நடவடிக்கையை இராணுவத்தினரிடம் ஒப்படைப்பது குறித்து…
பொதுமக்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறித்தல்!
கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தை மையமாகக் கொண்டு நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க முடிந்தவரை அனைத்தும் செயற்பாடுகளையும் மேற்கொள்ள தற்போது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது….