தேர்தலுக்கு பிந்திய வன்முறைகளில் 12 பேர் பலி!
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் இடம்பெற்ற வன்முறைகளில் 12 பேர் மரணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர…
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – எந்த தேர்தலுக்கும் தயாராம் !
எதிர்வரும் எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுப்பதற்கு தயாராகவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. அதன் சிரேஷ்ட உப தவிசாளர் பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச நேற்று (04) கண்டியில்…
அசௌகரியங்களை எதிர்நோக்கும் தாதியர்கள்
தற்போதைய சூழலில் தாதியர்கள் அனைவரும், அதிக பணிச்சுமை காரணமாக பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (03) இடம்பெற்ற…
திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் பில் கேட்ஸ் தம்பதி
பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் திருமணமான 27 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளனர். பில் கேட்ஸ் மற்றும் ஒரு எழுத்தாளரும் வணிகப் பெண்ணுமான…
இன்று காலை 10 மணிக்குக் கூடவுள்ளது நாடாளுமன்றம்
இதற்கமைய காலை 10.00 மணி முதல் 11.00 மணிவரையான காலப் பகுதியில் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின்கீழான கட்டளை, மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான 04 அறிவித்தல்கள்,…
ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தற்சமயம் தடுப்பூசி
இலங்கையில் கொவிட்-19 க்கு எதிராக ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தற்சமயம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொவிஷீல்ட் தடுப்பூசியின்…
பருத்தித்துறையில் 95 கிலோ கிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது
பருத்தித்துறையில் 95 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப்பொருளை வேன் ஒன்றில் கடத்திச் செல்ல முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பருத்தித்துறை காவல்துறையினர் தெரிவித்தனர். பருத்தித்துறை…
இலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் அடக்கம் !
நுவரெலியா, கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் களுத்துறை முதலான 5 மாவட்டங்களின் 9 கிராம சேகர் பிரிவுகள் தற்போது முதல் தனிமைப் படுத்தப் பட்டுள்ளன. இராணுவத் தளபதி…
ரஷ்யாவின் 15,000 தடுப்பூசிகள் இலங்கைக்கு வந்தன!
ரஷ்யாவிலிருந்து 15,000 ஸ்புட்னிக் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்தன. இந்த தடுப்பூசிகளை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன பொறுப்பேற்றுக்கொண்டார். இது இலங்கையால்…
நாட்டில் சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை
கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, எட்டியாந்தோட்டை, கலிகமுவ, அரநாயக்க, ரம்புக்கன மற்றும் புளத்கொஹுப்பிட்டிய ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக இவ்வாறு மண்சரிவு…
