சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் நாளை இலங்கை வருகிறார்

இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பாதுகாப்பு அமைச்சர்  ஜெனரல் வெய் ஃபெங்  நாளை 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கை வருகின்றார். இரு தரப்பு…

ஊடகவியலாளர் செ.ரூபனின் 11 ஆவது ஆண்டு நினைவு !

யாழ்ப்பாணம்- பொன்னாலை வெண்கரம் படிப்பகத்தில், ஊடகவியலாளர் அமரர் செ.ரூபனின் 11 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. நேற்று   மாலை 5 மணியளவில், பண்டிதர் ம.ந.கடம்பேசுவரன் தலைமையில்  இடம்பெற்றுள்ளது….

கொரோனா வைரஸ்- மேலும் இரு உயிரிழப்புகள்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இரு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. களனி மற்றும் பொலன்னறுவைப் பிரதேசங்களிலேயே இந்த மரணங்கள்…

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்குள் மோதல்!!

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற உட்கட்சி மோதலில், அக்கட்சியின் வவுனியா மாவட்ட உதவி செயலாளர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை)…

சிறுப்பான்மை இனங்களை அழித்து அடிமைப்படுத்த முயற்சிக்கிறது அரசாங்கம்

சிறுப்பான்மை இனங்களை அழித்து, அடிமைப்படுத்தும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கின்றது என்பதைனையே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் கைதின் ஊடாக தோன்றுகின்றதென இந்திய சமூக ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது….

எதிர்வரும் 2 வாரங்கள் சகல விழாக்கள், கூட்டங்கள் நிறுத்த அரசாங்கம் தீர்மானம்

இன்று (25) முதல் எதிர்வரும் இரண்டு வாரகாலப் பகுதியில் நடைபெற ஏற்பாடாகியிருந்த அனைத்து அரச விழாக்களையும் நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.   அதேபோன்று எதிர்வரும் இரண்டு வாரகாலப்…

சீனா புகுந்த நாடு என்றுமே உருவப்படாது – இராதாகிருஸ்ணன்

மலையக மக்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இந்த நாட்டின் பெரும்பான்மை சமூகம் செய்த அநீதிக்கு இன்று இந்த நாடு துண்டாடப்பட்டு பகுதி பகுதியாக விற்பனை செய்யப்படுகின்றது. இது ஒரு…

றிசாத்திற்கு 3 மாத தடுப்பு Mp பதவியை பறிக்கத் திட்டமா!!

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரை 90 நாட்கள் தடுப்பு காவலில் விசாரணைக்கு உட்படுத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம்…

தடுப்பூசியால் மாத்திரமே கொரோனா, பரவலை கட்டுப்படுத்த முடியும் – ஜனாதிபதி

கொவிட் தடுப்பூசி ஊடாக மாத்திரமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வௌியிட்டு ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது….

ஆசிரியர் அடித்ததில் மாணவனுக்கு நடத்த விபரீதம்: யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவன் மீது ஆசிரியர் ஒருவர் தடியால் அடித்த சம்பவத்தில் மாணவனின் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தனக்கு வணக்கம் சொல்லவில்லையெனக் கூறியே…