சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 19 பேர் கைது

இலங்கை முழுவதும் நேற்று (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது, தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும்…

இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 642 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) 4 கொரோனா  உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளமையை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க…

ஊரடங்கு- சட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை

தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சடுதியாக அதிகரித்து வருகின்றமையினால் தமிழகத்தில் கடந்த 20ஆம் திகதி முதல்…

அரசினுள் உள்ள பிளவு வெளிச்சத்துக்கு வந்துள்ளது

மே தினக் கொண்டாட்டங்களைக் கொரோனாவைக் காரணம் காட்டி தடை செய்தமை ஊடாக அரசினுள் உள்ள பிளவு வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்….

1,263 கிலோ மஞ்சள் பறிமுதல்!

வடமேற்கு மற்றும் மேற்கு கடற்பரப்பினூடாக இம்மாதம் 17ம் திகதி முதல் 20ம் திகதி வரை நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 1,263 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளினை இலங்கை…

பாகுபாடு காட்டுவதால் நாம் ஏமாற்றம் அடைகிறோம் – சுதர்ஷினி

பாகுபாடு காரணமாக, தாம் ஏமாற்றம் அடைவதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலிருந்து விலகி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் தாம்…

தீர்மானத்தை நாம் சவாலுக்கு உட்படுத்தப் போவதில்லை

மே தின நிகழ்வுகளுக்கு தடை விதித்து அறிவிக்கப்பட்டுள்ள தீர்மானத்தை நாம் சவாலுக்கு உட்படுத்தப் போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன…

எண்ணெய் இறக்குமதியாளர்கள் கலந்துரையாடல்

சுங்க திணைக்கள அதிகாரிகளுக்கும், தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்களுக்கும் இடையில் இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் தேங்காய் எண்ணெய் இறக்குமதிகள் தொடர்பில் கலந்துரையாடும்…

மீண்டும் உலகில் பனிக்காலம்: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

சூரியன் தனது சக்தியில் 7%ஐ இழக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சூரியன் சாதாரணமாக 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெப்ப நிலையை குறைத்து மீண்டும் அதிகரிக்கிறது….

வவுனியாவில் 12 புதிய கொரோனா தொற்றாளர்கள்!

வவுனியாவில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா கற்பகபுரம் பகுதியில் இரு குடும்பங்களை சேர்ந்த 9 பேருக்கும், சிறைச்சாலையில் ஒருவருக்கும், யாழில் இருந்து…