2024 இல் மீண்டும் குண்டுத் தாக்குதல் – விடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை!
இலங்கையில், உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் போல மற்றுமொரு தாக்குதல் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடத்தப்படலாம் என எச்சரித்துள்ள ஐக்கிய…
எதிர்க்கட்சி மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளிடையே சந்திப்பு!
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட கடன் திட்டத்தின் மீளாய்வு நடவடிக்கைகளுக்காக விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை எதிர்க்கட்சியினர் சந்தித்துள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் திட்டத்திற்கான…
கிளிநொச்சியில் நள்ளிரவு இடம்பெற்ற கொடூரக் கொலை!
கிளிநொச்சியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோணாவில் பகுதியில்…
உள்ளூர் எண்ணெய் சுத்திகரிப்பு சந்தையில் நுழையும் சினோபெக்!
சீனாவின் சினோபெக் எரிபொருள் நிறுவனம், அடுத்த மாதம் உள்ளூர் எண்ணெய் சுத்திகரிப்பு சந்தையில் நுழையும் என இலங்கை வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். உள்நாட்டு எரிபொருள்…
ஈஸ்டர் தாக்குதலிற்கு சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் வகையிலான விசாரணை அவசியம்!
ஈஸ்டர் தாக்குதலில் சுமார் 15 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் உயிரிழந்துள்ளனர். எனவே சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி…
சரத்வீரசேகர தொடர்பில் அமெரிக்க தூதரகம் அதிரடி நடவடிக்கை!
பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்வதற்கான விசா வழங்குவதற்கு அமெரிக்க தூதரகம் தாமதிப்பதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த மாதம்…
போலந்துயுவதி இலங்கையில் மரணம்!
தங்காலைக் கடலில் தனது நண்பனுடன் கடலில் குளிக்கச் சென்ற போலந்து நாட்டைச் சேர்ந்த யுவதியொருவர் நேற்று மாலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த இரு போலந்து பிரஜைகளும்…
நாட்டு மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் திருட்டு சம்பவம் அல்லது ஏதேனும் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றால் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட…
20 இன்ஜின்களை இலங்கைக்கு வழங்க உள்ள இந்தியா!
ஏறக்குறைய 20 ரயில் என்ஜின்களை இந்தியா இலங்கைக்கு வழங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மின்சார ரயில்களை இயக்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்து வரும் நிலையில்,…
பெண்உள்ளிட்ட குழுவினரால் கடத்தப்பட்ட பஸ் சாரதி கம்பளை பொலிஸாரிடம் தஞ்சம்!
கம்பளையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் டிப்போவில் கடமையாற்றும் பஸ் சாரதி, நேற்று காலை சிலரால் தாக்கப்பட்டு கடத்தப்பட்ட நிலையில், கடத்தப்பட்டவர்களிடம் இருந்து தப்பி நேற்று…
