நீதிக்கான போராட்டத்தால் முடங்கியது வடக்கு கிழக்கு!

முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி தொடர்பான விசாரணை, சர்வதேச கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி, இன்று வடக்கு  கிழக்கில் பூரண கதவடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது….

சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம் – தேர்தல் பணிகள் ஆரம்பம்

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்  அமெரிக்க  தேர்தல் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டன. ஆளும்…

மோடியை சந்திக்கத் தயாராகும் தமிழ்த்தேசியக் கட்சிகள்!

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு விடயத்தில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றகரமான முயற்சிகள் எதனையும் எடுக்காது, தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் மாத்திரம் ஈடுபட்டுவருவதால், எதிர்காலத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை…

உலகிலேயே அதிக வெப்பமான மாதமாக ஜூலை பதிவு

வெப்ப அலைகளுக்கு மத்தியில், ஜூலை உலகின் மிக வெப்பமான மாதமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மாதம் மிகவும் சூடாக உள்ளதாகவும், இன்னும் சில நாட்களில்…

ரஷ்யாவுக்கு உதவும் சீனா – அமெரிக்க உளவுத்துறை அறிக்கை வெளியீடு

உக்ரைனுக்கு எதிராக போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவுக்கு இராணுவச் சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை சீனா அளித்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குலக நாடுகள் ரஷ்யாவுடன்…

பிலிப்பைன்ஸில் படகு கவிழ்ந்து விபத்து – 26 பேர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடலில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 26 பேர்  உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே அந்தப் படகு சென்று கொண்டிருந்த போது,…

இன்றைய வானிலை அறிக்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது….

ஐந்து முஸ்லீம் அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்! வெளியான விசேட வர்த்தமானி

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 5 இஸ்லாமிய அமைப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று பாதுகாப்பு அமைச்சர்…

பாடசாலை உபகரணங்களின் விலை குறைப்பு!

பாடசாலை பாதணி மற்றும் புத்தகப் பைகளின் விலையை, 10 சதவீதத்தினால் குறைக்க உற்பத்தியாளர்கள் இணங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நேற்று…

ஜனாதிபதியை சந்தித்த புதிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கக்குழு!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் 2023/2024 ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்ட புதிய அதிகாரிகள் குழுவினர் நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தனர்….