விம்பிடள்டன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச்சை தோற்கடித்து சம்பியனனார் 20 வயதான அல்காரஸ்!

விம்பிடள்டன் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பானிய வீரர் கார்லோஸ் அல்காரஸ் சம்பியனனார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற இறுதிப்போட்டியில் சேர்பிய வீரர் நோவாக்…

அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள் – கனேடிய உயர்ஸ்தானிகருக்கு அறிக்கை கையளித்த சிறீதரன்!

இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸூக்கும், தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு இன்று யாழில் இடம்பெற்றதாகவும்…

விரைவில் நிறைவடையவுள்ள இலங்கை மற்றும் கானாவுக்கான கடன் மறுசீரமைப்பு!

இலங்கை மற்றும் கானாவுக்கான கடன் மறுசீரமைப்பு விரைவில் நிறைவடையக்கூடும் என தாம் நம்பவுவதாக அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் தெரிவித்துள்ளார். இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின்…

தனஞ்சய டி சில்வா சதம் – முதல் இன்னிங்ஸில் 312 ஓட்டங்களை குவித்தது இலங்கை!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 312 ஓட்டங்களை பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில்…

‘ரீ கடை’ கூட நடத்த முடியாத ஜே.வி.பி எப்படி நாட்டை ஆளமுடியும் – மஹிந்தானந்த கேள்வி!

மக்கள் விடுதலை முன்னணி நாட்டிற்குத் தேவையான மாற்று அணி அல்ல என்பதை மக்கள் தற்போது உணர்ந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மினுவாங்கொடையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா…

பாடசாலை மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

சாதாரண தரப் பரீட்சை முடிந்து  அதன் பெறுபேறுகள் வரும் வரை சுமார் 3 மாத காலப்பகுதிக்குள், மாணவர்கள் அந்தந்த பாடசாலைகளிலேயே தொழிற்பயிற்சி நெறியைப் பின்பற்றுவதற்கான வாய்ப்பை வழங்க நடவடிக்கை…

குளவிக் கொட்டுக்கு இலக்காகிய வயோதிபப் பெண்!

தோட்ட வேலையிலிருந்து, ஒய்வு பெற்ற வயோதிபப் பெண் ஒருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி இன்று காலை 10 மணியளவில் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று  லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…

தமிழத்தேசிய கட்சிகள் மற்றும் ஜூலி சங் இடையே முக்கிய சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் ஜூலி சங்கிற்கும் தழிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன் போது, உண்மை, நல்லிணக்கம் மற்றும் வடக்கு கிழக்கு பகுதிகளின்…

மருந்துகளால் தொடர் உயிரிழப்புக்கள் – கோட்டாபயவின் பதவிப்பிரமாண நாள் முதல் தீட்டப்பட்ட சதி!

தரமற்ற மருந்துகளால் நாட்டில் உயிரிழப்புக்கள் இடம்பெறுவதாகக் கூறப்படும் சம்பவங்களின் பின்னணியில் பாரியதொரு சதித்திட்டம் உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில்…

இனிவரும் காலங்களில் கோதுமை மாவுக்குத் தட்டுப்பாடு!

நாட்டில் தற்போது இருக்கின்ற கோதுமை மா  இரண்டு வார காலத்திற்கு மட்டுமே போதுமானதாக இருக்கின்ற நிலையில் கோதுமை மா இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்படாவிட்டால் நாட்டில் கோதுமை…