இலங்கையில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை விரைவில் ஆரம்பம்!
ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை இலங்கையில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்குத் தேவையான அனைத்து அரசாங்க ஒப்புதல்களும் ஒழுங்குமுறை செயல்முறைகளும் இப்போது நிறைவடைந்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார துணை அமைச்சர்…
தமிழ் தேசிய பேரவை-ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து..!
தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய இரு தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று இன்றையதினம் (02) கைச்சாத்திடப்பட்டது. யாழ்ப்பாண…
அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் ரிச்சட் மார்லஸ் இலங்கைக்கு விஜயம்!
அவுஸ்திரேலிய பிரதி பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ் நாளை (03) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது….
பொதுமக்களின் பணம் வீணடிக்கப்படுவதை தடுப்பதற்கான முன்மாதிரியாகவே தேசிய வரி வாரம் கொண்டாடப்படுகின்றது- ஜனாதிபதி!
பொதுமக்களின் பணம் வீணடிக்கப்படுவதை தடுப்பதற்கான முதல் முன்மாதிரியாகவே தேசிய வரி வாரம் கொண்டாடப்படுவதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய வரி வாரத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற ஆரம்ப…
அரச பேருந்து விபத்து- தடைப்பட்ட போக்குவரத்து!
கொழும்பிலிருந்து மஸ்கெலியா நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்று இன்று (02) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. திடீரென ஏற்ட்ட இயந்திர கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்….
தகாத உறவினால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
ரம்புக்கனை – கப்பல பிரதேசத்தில் உள்ள காணியொன்றில் வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். கொஸ்கஹகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண்ணே இவ்வாறு…
சட்டவிரோத அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் கைது!
பொத்துவில் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லாஹூகல, கொடவெஹெர வனப் பகுதியில் வைத்து குறித்த மூவரும்…
உள்ளூராட்சி சபைகளின் பணிகள் இன்று முதல் ஆரம்பம்!
161 உள்ளூராட்சி சபைகளின் பணிகள் இன்று (02) முதல் ஆரம்பமாகவுள்ளன. நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளுக்கு அமைவாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும்…
தேசிய வரி வாரம் இன்று முதல் ஆரம்பம்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் தேசிய வரி வாரம் இன்று (02) முதல் ஆரம்பமாகிறது. வரி சக்தி என்ற பெயரில் வரி வாரத்தை…
இன்றைய வானிலை அறிக்கை!
மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை…
