நாட்டில் 4 நாட்களில் 8 கொலைகள்!

நாட்டில் கடந்த 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையிலான 4 நாட்களில் 8 கொலைகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்….

மணல் ஏற்றிச்சென்ற லொறி விபத்து- தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி!

மஹியாங்கனையிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு மணல் ஏற்றிச்சென்ற லொறி விபத்துக்குள்ளானதில் நுவரெலியா – தலவாக்கலை ஏ – 7 பிரதான வீதி வழியான போக்குவரத்து ஒரு மணித்தியாலம் பாதிக்கப்பட்டுள்ளது….

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்- மற்றுமொரு சந்தேக நபர் கைது!

கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 21ஆம் திகதி கடை ஒன்றில் இருந்த நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு…

பாதுகாப்புப் படைகளில் இருந்து தப்பிச் சென்றவர்களை கைது செய்ய உத்தரவு- சம்பத் துய்யகொந்தா!

பாதுகாப்புப் படைகளில் இருந்து தப்பிச் சென்றுள்ள அனைவரையும் உடனடியாக கைது செய்யுமாறு பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா உத்தரவிட்டுள்ளார். ஆயுதப்…

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம்- வலைவீசி தேடப்படும் செவ்வந்தி!

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் உடந்தையாக இருந்து செயற்பட்ட 25 வயது சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியைத் தேடுவதற்காக நாடு முழுவதும் சிறப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்…

சங்கு சின்னத்தில் இணையும் 9 தமிழ் கட்சிகள்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 9 தமிழ் கட்சிகள் இணைந்து போட்டியிடுவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் 9 தமிழ் கட்சி தலைவர்கள்…

இன்றைய வானிலை அறிக்கை!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இரவு நேரங்களில் மழை பெய்யும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை…

ஒற்றையாட்சியை நிராகரித்து சமஷ்டி ஆட்சி நோக்கிய பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

ஒற்றையாட்சியை நிராகரித்து சமஷ்டி ஆட்சி நோக்கிய பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்…

கணேமுல்ல சஞ்சீவ கொலை- தொடர் விசாரணைக்கு அனுமதி!

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் அவரை புத்தளத்திற்கு அழைத்துச் சென்ற வேனின் சாரதியை மேலும் விசாரிக்க பாதுகாப்பு அமைச்சு…

புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளுக்கு தடை- வெளியான அதிவிசேட வர்த்தமானி!

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து பாதுகாப்பு அமைச்சினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்…