தமிழரின் பலத்தைக் காட்டவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டி – அரியம் அறிவிப்பு

தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளியுலகத்துக்குக் காண்பிப்பதற்காகவே ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளராகப் போட்டியிடுகின்றேன். இன்றும் எமது நிலங்கள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில்தான் நாம் இந்த ஜனாதிபதித்…

8 இந்திய மீனவர்களுக்கு செப்டெம்பர் 5 வரை விளக்கமறியல்

இலங்கைக் கடற்பரப்பினுள் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடித்த நிலையில் தலைமன்னாரில் கைது செய்யப்பட்ட தமிழகம், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்!

யாழ்ப்பாணத்தின் குடிநீர்ப் பிரச்சினையை பேசுபொருளாகக் கொண்டு எழுநாவால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘யாழ்ப்பாணத்தில் விற்பனைக்கு வந்துவிட்ட தங்கத்திரவம்’ என்னும் தலைப்பிலான ஆவணப்படம் எதிர்வரும் (29.08.2024) வியாழக்கிழமை , முற்பகல்…

ஏ. எச். எம்.பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை ஒத்திவைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ. எச். எம்.பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் அதனை 10 வருட காலத்திற்கு ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன…

மீண்டும் மக்கள் வரிசையில் காத்திருக்கவேண்டிய நிலை வரும்! ரணில் தெரிவிப்பு!

எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் மக்கள் மீண்டும் வரிசையில் காத்திருக்கும் நிலை வரும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தை மாற்றி சஜித்…

வளர்ப்புநாய் கடித்து பெண் ஒருவர் பலி!

யாழ்ப்பாணத்தில் வளர்ப்பு நாய் கடித்ததால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி ஒருவர் நேற்று உயிரிழந்தார். வண்ணார் பண்ணையைச் மகேந்திரன் சாந்தி என்ற 62 வயதானவரே இவ்வாறு உயிரிழந்தார். கடந்த…

ரயிலில் மோதி ஒருவர் பலி!

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வஸ்கடுவ பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (26) பிற்பகல் மஹவயிலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயில் மோதியதில் இந்த…

நாட்டின் பல இடங்களில் பலத்த மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு…

தேர்தல் விதிமுறைமீறலில் ஈடுபட்ட இருவருக்கு அபராதம்!

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவின் சுவரொட்டிகளை ஒட்டிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு குற்றத்தை ஒப்புக்கொண்ட இருவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் தலா…

மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

வெற்று கடவுச்சீட்டுக்கள் குறைவாக இருப்பதால், விண்ணப்பதாரர்கள் தங்களின் அவசர தேவைகள் இருந்தால் மட்டுமே கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் அவசர…