தேர்தல் முறைபாடுகள் மேலும் அதிகரிப்பு!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 31 முதல் நேற்றுமுன் தினம் வரை மொத்தம் 1482 தேர்தல்…
மர்மமான முறையில் பெண் ஒருவர் கொலை!
நான்னேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பயிரிக்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் வசிக்கும் தனது தாயார் தொலைப்பேசி அழைப்புக்கு பதிலளிக்காத காரணத்தால், இது தொடர்பில் ஆராயுமாறு அவரது மகன் அயல் வீட்டு…
பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பும் பொறுப்பை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்கும்! நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ, பொது மக்களின் நலன் புறக்கணிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்து, நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தினார்….
இறப்பர் செய்கைக்காக உரமானியம் வழங்க விவசாய அமைச்சு தீர்மானம்!
இறப்பர் செய்கைக்காக 4,000 ரூபாவை உர மானியமாக வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளதுடன் இந்த வாரத்தில் இருந்தே உர மானியத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. பல…
நாட்டின் எதிர்கால திட்டங்கள் குறித்து மகாசங்கத்தினருக்கு தெளிவுபடுத்தினார் ஜனாதிபதி!
வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் தமிழ் எம்.பிக்களுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் குறித்து ஜனாதிபதி, இலங்கை ராமன்ய மகா பீட மகாநாயக்க தேரருக்கு விளக்கமளித்தார். நாரஹேன்பிட்டி, இலங்கை ராமன்ய…
கதிர்காமத்தில் 13 பேர் குளவி தாக்குதலுக்கு இலக்கு!
கதிர்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்லக்கதிர்காமம் பாலத்திற்கு அருகில் சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சிலர் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான 10 சிறுவர்களும் மூன்று பெற்றோர்களும்…
‘சொபாதனவி’ ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையம் ஜனாதிபதி திறந்துவைத்தார்!
இலங்கையின் எரிசக்தி துறையில் ஒரு தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், திரவ இயற்கை எரிவாயுவை முதன்மையாகப் பயன்படுத்தி இயங்கும் இலங்கையின் முதல் மின் உற்பத்தி நிலையமான 350…
காவல்துறையினரின் அட்டூழியம் குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி!
பொலிஸ் காவலில் தனிநபர்கள் சித்திரவதை செய்யப்படுவதைத் தடுக்க நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும், காவல்துறையின் அட்டூழியத்தைத் தடுப்பதில் முன்னேற்றம் இல்லாதது குறித்து உச்ச நீதிமன்றம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது….
பதவியை ராஜினாமா செய்த ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர்!
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன, தனது கட்சி உறுப்புரிமை மற்றும் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். கட்சியின்…
கருத்துக் கணிப்பு குறித்த செய்தி ஆதாரமற்றது – இந்தியத் தூதரகம் தெரிவிப்பு
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என இந்திய புலனாய்வு பிரிவு தெரிவித்தாக சமூக ஊடகங்களில் பரவிய…