தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய கொடியேற்றம் இன்று
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்.தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய மகோற்சவப் பெருவிழாவின் முதல் நாளான இன்று காலையில்…
ரணிலுக்கு ஆதரவான கட்சிகளின் கூட்டணி நாளை அங்குராா்ப்பணம்
எம்.பி.க்கள் அனைவருக்கும் அழைப்பு – பரப்புரைகளை தீவிரப்படுத்தவும் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்துள்ள கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பிரமாண்ட கூட்டணியொன்றை உருவாக்கும் முயற்சிகளில்…
புதிய ஜனாதிபதிக்கு ஒரு பாடமாகவே பொது வேட்பாளா் அமைய வேண்டும்!
மன்னாரில் அரியநேத்திரன் தெரிவிப்பு சிதறிக்கிடக்கும் தமிழ் தேசியக் கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் நோக்குடன் தமிழ் பொது வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில்…
பொதுநலவாய கண்காணிப்புக்குழு 15 ஆம் திகதி இலங்கை வருகிறது
ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக சிஷேல்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி டெனி ஃபோர் தலைமையிலான 13 பேர் அடங்கிய பொதுநலவாய அமைப்பின் தேர்தல் கண்காணிப்புக்குழு எதிர்வரும் 15 ஆம்…
தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகியது
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகியுள்ளது. நாளை செப்டெம்பர் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் வாக்களிப்பு தொடா்ந்து இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு…
IMF நிபந்தனைகள் நாட்டுக்குப் பாதகமானவை அல்ல – அநுர குமார
சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தில் இருந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக விலகாது!, என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில்…
மக்களை ஏமாற்ற முயல்கிறது இலங்கை அரசு – பவ்ரல் சுட்டிக்காட்டு!
அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு என்ற அறிவிப்பின் மூலம் அரசாங்கம் பொதுமக்களைத் தவறாக வழிநடத்த முயல்கின்றது, என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலின்…
அம்பலப்பட்டார் ரணில் – பழிவாங்கல் ஆரம்பம்!
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் சஜித்துக்கு ஆதரவளிக்கும் முடிவினை இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்திருக்கிறது. இதனையடுத்து ஜனாதிபதி ரணில் தனது வெறுப்புணர்வை நாடாளுமன்றில் வெளிப்படுத்தியுள்ளார். காணொளித் தொகுப்பு –…
பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரனுடன் சிறீதரன் எம்.பி சந்திப்பு
பிரித்தானியாவின் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழத்தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவருமான உமா குமரனுக்கும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பு, பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில்…
நாட்டின் பல இடங்களில் மழை எதிர்பார்க்கப்படுகிறது!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல்…