அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 97 ஆவது ஜனன தின நிகழ்வு யாழில்

இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகவும் திகழ்ந்த அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 97 ஆவது ஜனன தின…

பிரபல கலைஞா் இராஜசேகரன் காலமானாா்

பிரபல கலைஞரும் வெள்ளி நிலா கலாலயத்தின் ஸ்தாபகரும் விவாகப் பதிவாளருமான லயன் ஆர்.இராஜசேகரன் நேற்று செவ்வாய்கிழமை காலை கொழும்பில் காலமானார். சினிமா, மேடை நாடக,தொலைக்காட்சி நாடக நடிகரான…

இலங்கை – இந்திய பாலம் அமைத்தால், பாதுகாப்பு பாதிக்கப்படுமா? மல்வத்து மகாநாயக்கா் கேள்வி

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலத்தை நிா்மாணித்தால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடா்பில் மல்வத்து பீட மகாநாயக்கா் திப்படுவாவே சிறீ சுமங்கல தேரா் இந்திய உயா் ஸ்தானிகா் சந்தோஷ்…

சிறிபுர இளைஞன் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேர் கைது!

அண்மையில் சிறிபுர பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கெமுனுபுர, புல்லேயார் சந்தியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், மோட்டார்…

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் முதலாவது தேர்தல் பிரச்சாரம் இன்று ஆரம்பம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் முதலாவது பொதுக்கூட்டம் இன்று (21) அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர்…

ஈஸ்டர் தாக்குதல் நட்டஈடினை செலுத்திமுடித்த முன்னாள் ஜனாதிபதி!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செலுத்தப்பட வேண்டியிருந்த 100 மில்லியன் ரூபா நட்டஈடுத் தொகையை அவர் செலுத்தி முடித்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது….

வீட்டின் பின்புறமிருந்து கண்டெடுக்கப்பட்ட சடலம்! விசாரணைகள் ஆரம்பம்!

புத்தளம் – மஹகும்புக்கடவல , கிவுல பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மின்சாரம் பழுது பார்க்கும் ஊழியர் ஒருவர் சடலமாக நேற்று இரவு  (19) மீட்கப்பட்டுள்ளார்….

தபால் மூலம் வாக்களிப்பதற்கு 7,36,589 போ் விண்ணப்பம்

24,268 விண்ணப்பங்கள் நிராகரிப்பு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பதற்காக 736,589 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவற்றுள் 24,268 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்…

நீதி கோரி உறவுகள் புதைகுழி முன்பாக மாபெரும் போராட்டம்!

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தை மூடிமறைக்க வேண்டாம்!நீதி கோரி உறவுகள் புதைகுழி முன்பாக மாபெரும் போராட்டம்! கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விடயத்தை மூடிமறைக்க வேண்டாம் எமக்கு நீதி…

இலங்கை – இந்திய கப்பல் சேவை வாரத்துக்கு 3 நாட்கள் மட்டுமே!

நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்குமான பயணிகள் கப்பல் சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் இந்த நடைமுறை காணப்படும் எனவும், பயணிகள் வருகை அதிகரிப்பின்…