வெளிநாட்டவர்களுக்கு டுபாய் அரசின் புதிய சலுகை!

மக்கள் தொகையில் சுமார் 90 சதவீதம் வெளிநாட்டவர்களை கொண்ட டுபாயில், கொரோனாத் தொற்றுப் பாதிப்பு காரணமாக வேலை இழந்து சொந்த ஊருக்கு திரும்வோர் மற்றும் பிற நாடுகளுக்கு…

பட்டத்தோடு வானில் பறந்த சிறுமி- அதிர்ச்சி சம்பவம்!!

தைவானின் பட்டம் விடும் திருவிழாவில் 3 வயது சிறுமி பட்டத்தோடு வானில் பறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பல நாடுகளிலும் பட்டம் விடும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்….

6.7 மில்லியனைக் கடந்துள்ள அமெரிக்காவின் கொரோனா தொற்று!

அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 6.7 மில்லியனைக் கடந்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் அங்கு புதிதாக 33,981 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன….

சோலார் விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்து சாதனை

சூரிய சக்தியில் இயங்கும் விமானத்தில் 5,000 அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து இளைஞர் ஒருவர் புதிய சாதனை படைத்துள்ளார். சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரஃபேல்…

உலகில் அதிக விலைக்கு விற்பனையான செம்மறியாடு!

ஸ்கொட்லாந்தில் அரியவகை செம்மறியாடு ஒன்று உலகின் மிக அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது. டெக்ஸல் வகை செம்மறியாடு ஒன்று அதன் உரிமையாளரால் சுமார் 380,500 பவுண்ஸ்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது….

பிரித்தானியாவில் ஐஸ்கிரீம் கடையில் நடந்த சம்பவத்தினால் குழந்தைகள் பாதிப்பு, தந்தை வேதனை

பிரித்தானியாவில் ஐஸ்கிரீம் கடைக்கு வந்த ஆசிய குடும்பத்தினரை குரங்குகள் என்று கூறப்பட்ட சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில்…

ஓட்டப் பந்தய வீரரான உசைன் போல்ட்க்கு கொரோனா!!

ஜமைக்காவின் ஓட்டப் பந்தய வீரரான உசைன் போல்ட் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து உசைன் போல்ட் தமது டுவிட்டர் பக்கத்தில் காணொளி பதிவென்றை…

சுவிஸ் நகரமொன்றில் வானிலிருந்து பெய்த சொக்லேட் மழை

சுவிஸ் நகரம் ஒன்றில் கற்பனைக்கதைகளில் வருவதுபோல் வானிலிருந்து சொக்லேட் மழை பெய்வதைக் கண்ட மக்கள் சற்று குழப்பமடைந்தார்கள். Olten என்னும் நகரில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தரையில்…

சுமாத்ரா தீவில் நிலநடுக்கம்

இந்தோனேஷியாவின் தெற்கு சுமத்ராவில் இன்று புதன்கிழமை 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (ஈ.எம்.எஸ்.சி) தெரிவித்துள்ளது. 10 கி.மீ…

மாலியின் ஆட்சியை கைப்பற்றியது இராணுவம்: ஜனாதிபதி, பிரதமர் கைது!

மாலியில் இராணுவ புரட்சி ஏற்பட்டதையடுத்து அந்நாட்டு ஜனாதிபதி இப்ராகிம் பவுபக்கர் கெய்டா ( Ibrahim Boubacar Keïta ) , பிரதமர் மெய்கா பவ்வ் சிஸ்சே (…