நேபாளத்தின் பல மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கி, 132 பேர் பலி

வெள்ளத்தில் சிக்கி, 132 பேர் பலிகாத்மாண்டு: அண்டை நாடான நேபாளத்தின் பல மாவட்டங்களில், கடந்த, இரண்டு வாரங்களுக்கும் மேலாக, கனமழை பெய்து வருகிறது. இதனால், பெரும்பாலான பகுதிகள்…

இஸ்ரேலில் வலுக்கும் போராட்டம்

மேற்காசிய நாடான இஸ்ரேலில், ஊழல் வழக்கில் சிக்கியுள்ள பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, கடந்த சில வாரங்களாக, போராட்டங்கள் நடந்து வருகின்றன….

கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப் பட்டுள்ள சீன அதிகாரி

சீனாவில், அதிபர் ஷீ ஜிங்பிங், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தவறிவிட்டதாக, முன்னாள் அரசு அதிகாரி ரென் ஜிக்கியாங், கடந்த பிப்ரவரியில் குற்றஞ்சாட்டியிருந்தார். அரசின் கீழ் செயல்படும்…

ஸ்லோவாகியாவில் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

ஐரோப்பிய நாடான ஸ்லோவாகியா வில், பிரதமர் இகோர் மடோவிக்கிற்கு எதிராக, பார்லிமென்டில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 150 உறுப்பினர்களை உள்ளடக்கிய பார்லிமென்டில், 125 உறுப்பினர்கள் மட்டுமே வாக்களித்தனர்….

அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளர் மீட்பு

மேற்காசிய நாடான ஈராக்கில், ஓவிய அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த, ஜெர்மனியின் ஹெல்லா மேவிஸ் என்பவர், சில தினங்களுக்கு முன் மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். இதையடுத்து, பாதுகாப்புப்…

பின்தங்கிய நாடுகளுக்கு நிதியளிக்க ஐநா திட்டம்

1945-ஆம் ஆண்டு ஜூன் 26ஆம் தேதி இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உருவாக்கப்பட்டது ஐநா சபை. உலக நாடுகள் மத்தியில் அமைதி நிலவ, பொருளாதாரத்தை மேம்படுத்த இந்த அமைப்பு…

வாஷிங்டன் மாஜி பிஷப் மீது புதிய குற்றச்சாட்டு

கடந்த 1980 களில், மற்ற பாதிரியார்களுடன் இணைந்து சிறார்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகார்கள் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட, வாஷிங்டன் மாஜி பிஷப் தியோடர் மெக்கரிக்கிற்கு எதிராக…

2021 வரை கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பில்லை

2021ம் ஆண்டு தொடக்கத்தில் தான் கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வர வாய்ப்புள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம்…

சீனாவை துவம்சம் செய்யும் புயல் மழை

சீனாவில் பெய்து வரும் வரலாறு காணாத புயல் மழையால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கடந்த சில நாட்களாக,…

கிரீன் கார்ட் பெற இந்தியர்களுக்கான காத்திருப்புக் காலம் 195 ஆண்டுகள்

அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கும் கிரீன் கார்டை, காத்திருப்போர் பட்டியலில் உள்ள இந்தியர்கள் பெற 195 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என செனட்டர் ஒருவர்…