விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் பிரான்ஸில்11 பேர் பலி!
பிரான்ஸில் விடுமுறை விடுதியொன்றில் ஏற்பட்ட பாரிய தீயினால் 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜேர்மன் எல்லையிலிருந்து 70 கிலோமீற்றர் தூரத்திலுள்ள வின்ட்ஸென்ஹெய்ம் நகரில்…
பாலியல் தொந்தரவு குறித்து மிஸ் யூனிவர்ஸ் போட்டியாளர்கள் முறைப்பாடு!
மிஸ் யூனிவர்ஸ் இந்தோனேஷியா அழகுராணி போட்டியில் பங்குபற்றிய யுவதிகள் சிலர், தாம் பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். மிஸ் யூனிவர்ஸ் இந்தோனேஷியா 2023 அழகுராணி…
நாகசாகி அணுகுண்டு தாக்குதலின் 78 ஆவது நினைவு தினம் இன்று
நாகசாகி மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 78 ஆண்டுகள் கடந்துள்ளது. இதனையடுத்து, குறித்த தாக்குதலில் இறந்தவர்களுக்கான நினைவு தினம் ஜப்பானில் அனுசரிக்கப்பட்டுள்ளது. 1945 ஆம் ஆண்டு…
நியூசிலாந்து அரசாங்கத்தின் புதிய திட்டம்
மாற்றத்தை சமாளிக்கும் வகையில் 100 சதவீதம் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை எட்டிய முதல் நாடாக மாற்றுவதற்கு நியூசிலாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக காலநிலை மாற்ற தொழில்நுட்பத்தில் உலகின் மிகப்பெரிய…
அமேசான் பகுதிகளில் தொடரும் காடழிப்பு நடவடிக்கைகள்
அமேசான் காட்டுப்பகுதியைப் பகிர்ந்து கொள்ளும் எட்டு நாடுகள் காடழிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்புக் கொள்ளப்பட்ட இலக்கை எட்டவில்லை. குறித்த நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பிரேசிலின் பெலெம் நகரத்தில்…
போர்த்துக்கலில் காட்டுத் தீ – மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்
போர்த்துக்கல் நாட்டின் அலென்டெஜோ பிரதேசத்தில் காட்டுத் தீ வேகமாக பரவி வருகின்றது. இதனையடுத்து, குறித்த பகுதியில் இருந்து ஆயிரத்து 400 க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்….
இம்ரான் கானுக்கு தடையுத்தரவு பிறப்பிப்பு!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் 5 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட அந்நாட்டு தேர்தல் ஆணையம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. தோஷக்கானா வழக்கில் 3 ஆண்டு சிறைத் தண்டனை…
இம்ரான் கான் ஆதரவாளர்கள் கைது!
இலஞ்ச ஊழல் வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட இம்ரான் கான்,…
அவுஸ்திரேலியாவில் காணாமல் போன இலங்கை இளைஞர்!
அவுஸ்திரேலியாவில் இலங்கை வம்சாவளி இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காணாமல்போனவர் 18 வயதுடைய திஷாந்தன் என கூறப்படுகின்றது. குறித்த இளைஞர் கடந்த வெள்ளிக்கிழமை (4) முதல்…
2 ஆம் உலக யுத்த குண்டு மீட்பு!
ஜேர்மனியில் 2 ஆம் உலக யுத்த காலத்து குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால் சுமார் 13,000 பேர் தமது வீடுகளிலிருந்து தற்காலிகமாக வெளியேற்றப்பட்டனர். டுசெல்டோர்வ் நகரிலுள்ள மக்களே இவ்வாறு…