மியன்மார் அகதிகளை ரிஷாட் பதியுதீன் சந்திப்பு!
மியன்மார் அகதிகளின் நலன்களை விசாரிக்கவும், அவர்களுக்கு தேவையான விடயங்களை செய்து கொடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடுவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்…
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்து! 5 பேர் படுகாயம்!
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்று கடுகன்னாவ, டாசன் டவர் அருகில் வீதியில் இருந்து கவிழ்ந்ததில், பேருந்தில் பயணித்த 5 பயணிகள் காயமடைந்துள்ளனர். தெல்தெனிய…
உள்நாட்டு துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!
பொலன்னறுவை, மங்களகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நுவரகல வனப்பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (20) கைது செய்யப்பட்டுள்ளதாக மங்களகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். மங்களகம…
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் 300 வீதத்தால் அதிகரிக்கலாம்!
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் 300 வீதத்தால் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணமாக டொலரின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. ரூபாயின் பெறுமதியுடன்…
ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!
மீகொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருந்துவத்தை வீதி மற்றும் புவக்வத்த ஆகிய பகுதிகளில் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று (20) கைது…
மீன் விலை அதிகரிப்பு!
சீரற்ற காலநிலை காரணமாக மீன் விலையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பேலியகொட மத்திய மீன் சந்தை வளாகத்தின் வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரமாராச்சி…
சுற்றுலா செல்வதற்கான நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு மூன்றாம் இடம்!
சீ.என்.ட்ரெவலர் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், 2025 ஆம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்கான நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. இயற்கை அழகுகள், கடற்கரைகள் உள்ளிட்டவற்றை இரசிப்பதற்காக…
அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்- எம்.கே. சிவாஜிலிங்கம்!
புதிய அரசாங்கம் தனது ஆட்சியில் இடம் பெறும் என குறிப்பிட்ட எந்த விடயங்களும் தற்போது முன்னெடுக்கப்படவில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். 13ஆம்…
முட்டையின் விலையில் வீழ்ச்சி!
நாட்டில் சில பகுதிகளில் முட்டையின் விலை குறைந்து வருவதாக முட்டை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். ஜா-எல, கந்தானை, ராகம உள்ளிட்ட பகுதிகளில் முட்டையின் விலை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி,…
67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி!
தனியார் துறையின் அரிசி இறக்குமதிக்கான காலக்கெடு நேற்று (20) நள்ளிரவுடன் முடிவடைவதற்கு முன்னர் வர்த்தகர்களால் 67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாக இலங்கை சுங்கம் உறுதிப்படுத்தியுள்ளது….
