போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட கல்வி அமைச்சின் உத்தியோகத்தர் கைது!

ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் இன்று (02) முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ​​டுபாய் கபில என்பவருக்கு  சொந்தமானது என சந்தேகிக்கப்படும் சுமார் 15 கோடி ரூபா…

குற்றப்புலனாய்வினர் போல் நடித்து பணமோசடி செய்த நால்வர் கைது!

கொள்ளுபிட்டி பகுதியில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் போல் நடித்து ஒரு கோடி ரூபாய் பணத்தை  இலஞ்சமாக பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள்…

போலி கடவுச்சீட்டுடன் பாதாள உலக நபர் கைது!

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட அங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த பாதாள உலக நபர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து…

160 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 8 கிலோகிராம் எடையுள்ள ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சுமார் 160 மில்லியன் ரூபா  மதிப்புள்ள    ஹெராயின்…

பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

பெருந்தொகையான போதைப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 31 வயதுடைய நபர் ஒருவர் நேற்றைய தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் 30 கிலோகிராம் போதைப்பொருளை கொண்டு சென்ற…

ஐஸ்போதைப்பொருளுடன் இலங்கை கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் உட்பட 2 பேர் கைது!

போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் 2 பேர் உட்பட 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 510 கிராம்…

800கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

கட்டான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் 800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸார் கட்டளையிட்ட…

போதைப்பொருளை விழுங்கி கடத்த முயன்ற இரண்டு பெண்கள் கைது!

500 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளை உட்கொண்டு கடத்த முயன்ற வெளிநாட்டு பெண்கள் இருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் போதைப்பொருள்…

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு தங்கம் கடத்திய நபர்கள் கைது!

நாட்டிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக இந்தியாவிற்கு படகில் கடத்தி செல்லப்பட்ட சுமார் 5 கிலோ நிறையுடைய தங்க கட்டிகள் இந்திய மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகனால் கைப்பற்றப்பட்டுள்ளன….

சட்டவிரோதமாக மாடுகளை கடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் கைது!

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பிரதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இறைச்சிக்காக மாடுகளை கடத்தி வந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். புங்குடுதீவிலிருந்து…