மன்னார் கடற்பரப்பில் மீனவர் மாயம்!

மன்னார் கட்டுக்கரை குளத்தில் நேற்று மீன் பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயிருந்த நிலையில் அவர்களில் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. பரப்பாங்கண்டல் பகுதியைச்…

இலங்கையில் இனம் காணப்பட்ட அதிக ஆபத்தான வலயங்கள்!

நாட்டில் இதுவரை 31 பேர் டெங்கு தொற்று காரணமாக மரணித்துள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பட்டு பிரிவு அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 48,963 பேர்…

இலங்கை இளைஞர்களுக்கு கட்டாரில் நேர்ந்த சோகம் !

தொழிலுக்காக கட்டாருக்கு சென்ற இளைஞர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி தெரிவித்துள்ளன. காட்டாரில் குறித்த இரு இளைஞர்களும் தங்கியிருந்த இடத்திலேயே இவ்வாறு மர்மமான முறையில்…

கட்டார் வாகன விபத்தில் இலங்கையர் பலி!

கட்டாரில் நேற்றையதினம் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தில் உயிரிழந்தவர் அம்பாறை- கல்முனை பகுதியை சேர்ந்த 33 வயதுடைய குடும்பஸ்தர் என்பதும்…

பேருந்து மோதி பொலிஸ் பரிசோதகர் பலி!

மகும்புர அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் இன்று இடம்பெற்ற விபத்து ஒன்றில் பாணந்துறையைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹோமாகம பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில்…

குடும்பஸ்தர் உயிரை காவு வாங்கிய சட்டவிரோத மின்சார வேலி!

மீனவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று ஓட்டமாவடி மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காவத்தமுனையில் இன்று பதிவாகியுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் காவத்தமுனையைச் சேர்ந்த 4 பிள்ளைகளின்…

மதவாச்சியில் காட்டுயானை தாக்கி இளைஞன் பலி !

மதவாச்சியில் இன்று அதிகாலை 5 மணியளவில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 27 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் அதிகாலையில் வயலுக்குச் சென்ற போது…

விபத்தில் சிக்கி முன்னாள் அமைச்சர் பலி!

முன்னாள் சுகாதார அமைச்சர் டொக்டர் பி.எம்.பீ. சிறில் மின்தூக்கி(லிஃப்ட்) உடைந்து கீழே விழுந்ததில் உயிர் இழந்துள்ளார். 89 வயதான பி.எம்.பீ. சிறில் சிறிபோபுர பகுதியில் உள்ள தனது…

பூட்டிய வீட்டிலிருந்து மீட்கப்பட்ட பெண்னின் உடல்!

களனி, கோனவல பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பூட்டிய வீட்டில் இருந்து…

கிரீஸ் படகு விபத்து – மாயமான 500 பேர்!

கிரீஸ் கடற்பகுதியில் மூழ்கிய புலம்பெயர்ந்தோர் படகில் இருந்து மேலும் 500 பேர் வரை காணாமல் போயுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது. 78 பேர் உயிரிழந்த…