ஈரானில் அதிகரித்த வெப்பநிலை – பொது விடுமுறை தினம் அறிவிப்பு
ஈரானில் அதிகரித்த வெப்பநிலை காரணமாக இன்றும் நாளையும் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயதானவர்களையும் உடல்நலப் பாதிப்புக்குள்ளானவர்களையும் வெளியே நடமாடாமல் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும் ஈரான் அரசாங்கம்…
துருக்கியில் பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்து – 7 பேர் உயிரிழப்பு
துருக்கியில் கிழக்கு கார்ஸ் மாகாணத்தின் எர்சுரம்-கார்ஸ் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த இந்த பேருந்தில் 40 க்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது….
பேச்சு மூச்சின்றி கிடந்த சிறுமி கொலை வழக்கில் சிக்கிய பெண்
லண்டனில் 11 வயது சிறுமி மரணமடைந்த நிலையில், தற்போது பெண் ஒருவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு லண்டனில் கடந்த 2021ல் நடந்த…
சாகச மனிதர் 68 ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து இறப்பு
உயரமான கட்டடங்களில் ஏறி சாகசம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்த பிரான்ஸ் நாட்டு சாகசப் பிரியர், 68 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். ரெமி லுசிடி…
ரஷ்ய – உக்ரைன் யுத்தம் இன்னும் சில வாரங்களில் முடிவுறும் – ஜெலன்ஸ்கி
ரஷ்யா தொடங்கி வைத்த யுத்தம் படிப்படியாக ரஷ்யாவுக்கே திரும்புவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அது இயல்பானது எனவும் தவிர்க்க முடியாதது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மாஸ்கோ…
37 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட உடல்
சுவிஸ் ஆல்ப்ஸ் மலையிலுள்ள பனிப்பாறை ஒன்று உருகிய நிலையில், அங்கு 37 ஆண்டுகளுக்குமுன் மாயமான மலையேற்ற வீரர் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெர்மாட் பகுதிக்கு மேலுள்ள…
ஆறு நாடுகளுக்கு இலவச தானியம் – புடினின் அறிவிப்பு
கருங்கடல் தானிய ஒப்பந்தம் முடிவுக்கு வந்த நிலையில், இந்த வாய்ப்பை சாதகமாக பயன்படுத்த முடிவெடுத்துள்ள புடின், ஆறு நாடுகளுக்கு தானியங்களை இலவசமாக வழங்க உறுதி அளித்துள்ளதாக தகவல்…
சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம் – தேர்தல் பணிகள் ஆரம்பம்
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அமெரிக்க தேர்தல் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டன. ஆளும்…
ஈக்வடாரில் சிறைச்சாலை கைதிகளுக்கிடையில் மோதல் – 31 கைதிகள் உயிரிழப்பு
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கு கைதிகளுக்குஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 31 கைதிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஈக்வடாரின் குவாயாகில் உள்ள சிறைச்சாலையில்…
ஜப்பானின் மக்கள்தொகை குறைகிறது : வெளிநாட்டினர் எண்ணிக்கை அதிகரிக்கின்றது!
ஜப்பானியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வேகத்தில் குறைந்துள்ள அதே நேரத்தில் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 மில்லியனாக உயர்ந்துள்ளதாக ஜப்பானிய அரசாங்கத் தரவு இன்று சுட்டிக்காட்டியுள்ளது. ஜப்பானிய…