வைத்தியசாலை மருந்தால் ஆபத்தான நிலையில் குழந்தைகள்!

மிஹிந்தலை வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட மருந்துகளை பெற்றுக்கொண்ட சிறுவர்கள் பலர் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சளி போன்றவற்றுக்கு மருந்து உட்கொண்ட 6 முதல் 12 வயது…

விதையை சாப்பிட்ட 8 மாணவர்கள் வைத்தியாசலையில்!

ஆமணக்கு விதையை சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக 8 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தட்சணாமருதமடு பகுதியில் குறித்த சம்பவம் நேற்று (28) பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன் 9…

மருந்தாளர்கள் பணிப்புறக்கணிப்பால் கிளிநொச்சி வைத்தியசாலையின் செயற்பாடுகள் பாதிப்பு!

வைத்தியசாலைகளின் மருந்தாளர்கள் மேற்கொண்டிருக்கின்ற பணிப்புறக்கணிப்பு காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகளும் பாதிப்படைந்திருப்பதை காணமுடிந்தது. பதவியுயர்வு, மற்றும் புதிய ஆளணியை நிரப்ப வலியுறுத்தியே குறித்த பணிப்புறக்கணிப்பில்…

மட்டக்களப்பில் மூடப்பட்டுள்ள 12 வைத்தியசாலைகள்!

வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவருவதால் மட்டக்களப்பில் 12 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் வைத்தியர் தியாகராஜா தவநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பு போதனா…

எம்பிலிபிட்டிய பொது வைத்தியசாலையின் பணிகள் முடக்கம்!

எம்பிலிபிட்டிய மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்த ஒரேயொரு மயக்க மருந்து நிபுணரும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் அதிகாரிகளுக்கு அறிவிக்காமல் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வைத்தியசாலை நிர்வாகத்துக்கு…

இலங்கை யானைகளுக்கு உதவி வழங்கவுள்ள தாய்லாந்து அரசாங்கம் !

இலங்கையில் வாழும் காட்டு யானைகள் மற்றும் ஏனைய யானைகளுக்கு போதிய வசதிகள் இல்லாதமையினால் சகல வசதிகளுடன் கூடிய யானை வைத்தியசாலை ஒன்றை இலங்கையில் நிர்மாணிப்பது தொடர்பில் தாய்லாந்து…

போராட்டங்கள் காரணமாக தேசிய மருத்துவ மனைகளுக்கு பலத்த பாதுகாப்பு!

போராட்டங்கள் காரணமாக தேசிய மருத்துவமனை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை வழங்குவதற்கு எதிராக இன்று  முதல் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக…

யாழ் போதனாவில் இலவச கண்புரை சத்திரசிகிச்சைகள் ஆரம்பம் !

யாழ் போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி.ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில்…

சம்மாந்துறையில் நான்கு பிரிவுகளைக் கொண்ட வைத்தியர் விடுதிக்கு அடிக்கல் நடும் விழா

உலக வங்கியினால் அமுல்ப்படுத்தப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிறுவனங்களை வலுப்படுத்தும் PSSP செயற்றிட்டத்தின் கீழ் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சுமார்…

அவசர சிகிச்சை பிரிவில் உடைந்து விழுந்த கூரை – மட்டக்களப்பில் பதற வைத்த சம்பவம்!!

மட்டக்களப்பு வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் கூரை திடீரென உடைந்து விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம்…