யாழில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது!

யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 17 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட நபர் 31 வயதுடையவர்…

சரத் வீரசேகரவிற்கு எதிராக யாழிலும் சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் நாடாளுமன்றத்தில் தமிழ் நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கம்…

தீப்பற்றிய பயணிகள் பேருந்து தொடர்பில் போலி செய்திகள் – சட்ட நடவடிக்கைக்குத் தயாராகும் உரிமையாளர்!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பேருந்து புத்தளம் பகுதியில் தீ விபத்தில் முழுமையாக எரிந்தமை தொடர்பாக சில ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் விஷமத்தனமான செய்திகளை வெளியிட்டுள்ளதாக…

தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம்!

இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று அக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்று வருகின்றது. யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் மண்டபம்…

ஆலயத்திற்கு சென்று திரும்பியவர்கள் மீது தாக்குதல் – பெண்கள் உட்பட மூவர் படுகாயம்!

வெள்ளாங்குளம் பகுதியில் ஆலயத்திற்கு சென்று திரும்பியவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் இரு பெண்கள் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னார் – யாழ்ப்பாணம்…

மண்டைதீவு தேவாலய கிணற்றுக்குள் கொலை செய்து வீசப்பட்ட இளைஞர்கள் – நாடாளுமன்றில் பகிரங்கம்!

மண்டைதீவு தூமையார் ஆலயக் கிணற்றில் 60 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு  வீசப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இன்று…

யாழில் ஆசிரியரால் மாணவிக்கு நடந்த கொடூரம்!

யாழ். வலிகாமம் வலய பாடசாலை ஒன்றில் தரம் 03 இல் கல்வி கற்கும் மாணவி மீது ஆசிரியர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவியின் கையில் ஆசிரியர் பலமாகத்…

யாழ் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

யாழில் உள்ள முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு யாழ் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் யருஷ் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். யாழில் அனைத்து முச்சக்கர வண்டிகளிற்கும் மீற்றர் பொருத்தப்பட்டு, பொலிஸாரால்…

சீனாவிற்கு வழங்கப்படவுள்ள ஐயாயிரம் ஏக்கர் – டக்ளஸிற்கு எதிரான போராட்டத்திற்கு ஆலோசனை!

வட மாகாணத்தில் பாரிய பிரச்சினையாக உள்ள உள்ளூர் இழுவைமடித் தொழிலை முற்றாக நிறுத்துவதற்கு நீதிமன்றை நாடி அதனூடாக தீர்வைப் பெறுவதற்கு முயற்சிப்பதாக ஊர்காவல்துறை கடற்தொழிலாளர் சமாசத்தின் செயலாளர்…

புலம்பெயர் தமிழருக்கு வடக்கு ஆளுநரின் அழைப்பு!

வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள வட…