ஆரம்பமாகும் சஜித் அணியின் பிரச்சார நடவடிக்கை !

ஜனாதிபதித் தேர்தலுக்கான நடவடிக்கைகள் அனைத்தும் அதற்கேற்ற ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில் அதற்கான திகதி அறிவிப்பிற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல்…

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட விசேட அறிக்கை!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளையதினம் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள்…

தேர்தல் குறித்து அமைச்சர் விஜயதாசவின் அறிவிப்பு!

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தானும் போட்டியிடவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். விசேட ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்….

தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்படும் 8000 பணியாளர்கள்!

ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக சுமார் 8000 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெபரல் அமைப்பு அறிவித்துள்ளது. பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர்…

ரணிலின் வெற்றியை தடுக்கவே முடியாது- சமன் ரத்னப்பிரிய!

பெரும்பான்மை வாக்குகளால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறுவதை சஜித், அநுர யாராலும் தடுக்கவே முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்…

நாட்டை மீளக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான தலைமைத்துவம் உதவியாக அமையும் -அமைச்சர் டீ பி. ஹேரத்!

அனைத்து அம்சங்களிலும் வீழ்ச்சியடைந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சரியான தலைமைத்துவம் பெரும் உதவியாக அமைந்ததாக கால்நடை வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டீ…

ஜனாதிபதி தேர்தல் குறித்து முக்கிய அறிவித்தல்!

அரசியலமைப்பு மற்றும் 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் விதிகளின்படி குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு வேட்புமனுக்கள் கோரப்படும்…

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் சஜித் பிரேமதாச!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று   புதன்கிழமை (24) தெரிவித்தார். தற்போது பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் 2019 ஈஸ்டர் ஞாயிறு…

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும்!

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஜனாதிபதித் தேர்தலுக்கு…

ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சியிலிருந்து வேட்பாளர்கள் போட்டியிட மாட்டார்கள்! பிரசன்ன ரணதுங்க!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சியிலிருந்து எந்தவொரு வேட்பாளரும் போட்டியிட மாட்டார்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, பொதுஜன…