தீர்வு கோரி சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையின் ஊழியர்கள் குழுவொன்று சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். 2014ஆம் ஆண்டு நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் உரிய முறையில்…

இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் – யாழில் போராட்டம்!

வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கூறி பிரதேச மக்கள் இராணுவ முகாமிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொலிசார் மீது…

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளைக் கோரி அம்பாறையில் போராட்டம்!

வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளை கோரிய போராட்டம் இன்றுடன் 2000 நாட்கள் பூர்த்தியாகின்றன. அந்த வகையில் தமது உறவுகளை கோரி பாரிய கவனயீர்ப்பு போராட்டம் சங்க தலைவி தம்பிராசா…

மீண்டும் போராட்டம்; புலனாய்வுப் பிரிவு ஜனாதிபதிக்கு அறிக்கை!

வறட்சியால் விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மக்களை அரசுக்கு எதிராக வீதிக்கு இறக்கி மீண்டும் ஒரு போராட்டத்தை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவினர்…

இம்ரான் கானுக்கு தடையுத்தரவு பிறப்பிப்பு!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் 5 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிட அந்நாட்டு தேர்தல் ஆணையம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. தோஷக்கானா வழக்கில் 3 ஆண்டு சிறைத் தண்டனை…

இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்த நபர்கள்!

இலங்கை மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக நுழைந்தவர்களில் 09 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் ஒருவரும் 8 ஆண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்….

வேலன் சுவாமி உள்ளிட்டவர்களுக்கு நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகளுக்கு கிளிநொச்சி பொலிஸாரால் அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. இன்றைய தினம் காலை 9 மணிக்கு…

“உயிர் போனாலும் உரிமையை விட்டு கொடுக்கோம்” முல்லையில் பாரிய போராட்டம்!

குமுழமுனை தண்ணிமுறிப்பு, ஹிச்சிராபுரம் மீனவர்களை கைது செய்தமையை கண்டித்தும் அவர்களை விடுவிக்க கோரியும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தண்ணிமுறிப்புகுளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டவர்களை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த…

கஞ்சனவின் இல்லத்திற்கு விசேட பாதுகாப்பு!

மாத்தறையில் உள்ள மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகராவின் இல்லம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிர்ச்செய்கைக்கு நீர் வழங்குமாறு கோரி…

தொல்லியல் திணைக்களத்தின் அராஜகத்திற்கு எதிரான மக்கள் கோஷம்!

சங்கானை பேருந்து நிலையத்திற்கு எதிரே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால்  போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது. பறாளை முருகன் ஆலயத்திலுள்ள அரச மரம் தொல்லியல் அடையாளமாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தகமானிக்கு…