தலைவர் பிரபாகரனின் மரபணு அறிக்கையை வெளியிடுமளவிற்கு கருணா வைத்திய நிபுணர் அல்ல!

இலங்கையின் 75வது சுதந்திர தினம் தமிழரின் கரி நாள் என பிரகடனப்படுத்தி, வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டமைக்காக தமிழ்தேசிய கூட்டமைப்பின்…

உட்கட்சி பூசலால் பிளவடைகிறதா ஐக்கிய மக்கள் சக்தி? ஹிருணிகா பகிரங்க குற்றச்சாட்டு!

ஐக்கிய மக்கள் சக்தியின் உயர்மட்ட தலைமைகள், இருமுகங்கள் கொண்ட ஏமாற்றுக்காரர்களைத் தான் நம்புவதாக அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர குற்றம் சுமத்தியுள்ளார். ஐக்கிய மக்கள்…

தமிழரிடமிருந்து பறிக்கப்படும் உள்ளூராட்சி சபைகள் – கஜேந்திரகுமார் காட்டம்!

வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் இடம்பெற்று வருவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அதிலும் குறிப்பாக முல்லைத்தீவு, வவுனியா…

விடுதலைப்புலி ஆதரவாளருக்கு விற்கப்படவுள்ள டெலிகொம் – சபையில் பிரஸ்தாபித்த பொன்சேகா!

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு கடந்த காலங்களில் பணப்பரிமாற்றம் செய்த இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை விற்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது….

பாதுகாப்பு படைத்துறையை பயன்படுத்தி தலைவர் பிரபாகரன் விடயத்தை மூடி மறைக்கும் அரசாங்கம்!

இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு என்ன நடந்தது என்ற விடயத்தை அரசாங்கம் நாட்டின் தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில் மூடி மறைத்து…

தனது பதவி விலகல் தொடர்பில் அறிவிப்பு விடுத்துள்ள கெஹலிய!

மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டிற்கு சரியான தீர்வு வழங்கவில்லையெனில் பதவி விலகப் போவதாக சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டிருக்கும் மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாட்டை சரி செய்ய நிதி…

யாழின் புளிப்பு வழைப்பழத்தால் கிடைக்கவுள்ள அதிகளவான அமெரிக்க டொலர்கள்!

யாழ்.மாவட்டத்தில் பயிரிடப்படும் புளிப்பு வாழைப்பழங்களை வாரம் ஒருமுறை துபாய்க்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் யாழ்ப்பாண விவசாயிகள் ஒரு இலட்சம் டொலர் சம்பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. வடமாகாண அதிகாரிகளுடனான விவசாயத்…

தெற்கில் தொடரும் படுகொலைகள் – பொலிஸ் அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவு!

தென் மற்றும் மேல் மாகாணங்களில் நடக்கும் கொலைகள் தொடர்பில் உடனடியான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்….

இலங்கையில் நீடித்த சமாதானத்திற்கு சாத்தியமில்லை – ஐ.நாவில் அறிக்கை!

இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாசாரம் நிலவும் வரை உண்மையான நல்லிணக்கமோ நீடித்த சமாதானமோ சாத்தியமில்லை என ஐ.நா.வின் பிரதி மனித உரிமை ஆணையாளர் நடா அல்…

வன்னியின் புத்தகப் பண்பாட்டுத் திருவிழா – இலவச அனுமதி!

வவுனியாவில் 2023 ஆம் ஆண்டுக்கான வன்னியின் புத்தகப் பண்பாட்டுத் திருவிழா இடம்பெறவுள்ளது. குறித்த நிகழ்வு வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் எதிர்வரும் 24 மற்றும்…