ஊழலில் ஈடுபடுவோரை சுட்டுக்கொல்ல வேண்டும் – நாடாளுமன்றில் பகிரங்க கோரிக்கை!
ஊழல் மோசடிகளில் ஈடுபடுவோரை தலையில் சுட்டுக் கொல்ல வேண்டுமென நாடாளுமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊழல் ஒழிப்பு சட்ட மூலம் தொடர்பிலான நாடாளுமன்ற விவாதத்தின் போதே மாத்தளை மாவட்ட…
இலங்கை பாடத்திட்டத்தில் ஜப்பானிய மொழி – வழங்கப்பட்ட விசேட அங்கீகாரம்!
ஜப்பானிய தொழில் சந்தையை இலக்காகக் கொண்டு ஆரம்ப மட்டத்திலிருந்து பாடசாலை பாடத்திட்டத்தில் ஜப்பானிய மொழியை உள்ளடக்குவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்…
நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினரை நிலை நிறுத்த உத்தரவு!
நாட்டில் பொது அமைதியை பேணுவதற்காக நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் நிலைநிறுத்தமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விடயத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன…
இலங்கை படையினர் தொடர்பில் ஐ.நாவில் வெளியிடப்பட்ட எதிர்ப்பு!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான பிரதி உயர்ஸ்தானிகர் நாடா அல் நஷீப் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். நல்லிணக்கம் மற்றும்…
சிறிலங்கா கிரிக்கெட் வரலாற்றில் பதிவான அதிகூடிய வருமானம்!
சிறிலங்கா கிரிக்கெட் கடந்த ஆண்டில் 6.3 பில்லியன் ரூபா வருமானத்தை பதிவு செய்துள்ளதாக சிறிலங்கா கிரிக்கெட் அங்கத்துவத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2022 ஆம் ஆண்டிற்கான கணக்கறிக்கை தெரிவிக்கின்றது. இந்த…
மக்களால் வெறுக்கப்பட்ட பெரிய காகம் தான் அரசாங்கத்தை பாதுகாக்கின்றது!
நாட்டு மக்களால் வெறுக்கப்பட்ட பெரிய காகம் தான் இந்த அரசாங்கத்தை பாதுகாக்கின்றது எனவும், போராட்டம் ஊடாக கோட்டாபய மட்டுமே பதவி விலகினார் எனவும் தமிழரசு கட்சி நாடாளுமன்ற…
ஊடகங்களை அடக்குவது எமது நோக்கமல்ல – மனுஷ நாணயக்கார
ஊடக ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தின் ஊடாக, ஊடகங்கள் ஒருபோதும் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட மாட்டாது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள…
ஊடகங்களை கட்டுப்படுத்துவதன் ஊடாக அடக்கு முறையை கையாள முற்படும் அரசாங்கம்!
ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் சட்டம் அரசாங்கத்திடம் சென்றால் அரசாங்கத்தை விமர்சிக்கம் ஊடகங்கள் பாதிக்கப்படலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஆகவே, இந்த ஒழுங்குறுத்தல் நெறிமுறைகள் என்பது…
மலையக வாக்குகளை ஏலம் போட ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் – வடிவேல் சுரேஷ்
மலையக மக்களின் வாக்குகள் இல்லாது எதிர்காலத்தில் யாரும் ஆட்சியமைக்கவோ அல்லது ஜனாதிபதி ஆகவோ முடியாது என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். ஆகவே…
சம்மாந்துறை – கல்முனை பிரதான வீதியில் விபத்து!
அம்பாறை சம்மாந்துறை – கல்முனை பிரதான வீதியில் விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றதாகவும் சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கதிர்காமத்தில் இருந்து…