பதவிக்காலத்தில் வழங்கிய நூற்றுக்கணக்கான துப்பாக்கிகளை மீளக் கையளிக்காத சந்திரிக்கா!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு 1980 முதல் 1990 வரையிலான காலப்பகுதியில் வழங்கப்பட்ட போர 12 ரக 104 துப்பாக்கிகள் இன்னும் மீள கையளிக்கப்படவில்லை…
யாழில் ஆரம்பமானது “யாழ் முயற்சியாளர் – 2023” விற்பனைக் கண்காட்சி!
யாழ் மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவால் நடத்தப்படும் “யாழ் முயற்சியாளர் – 2023” விற்பனைக் கண்காட்சி இன்றையதினம் ஆரம்பமானது. சிறு தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி…
இலங்கை – தாய்லாந்து இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்!
இலங்கை மற்றும் தாய்லாந்துக்கு இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை அடுத்த வருடத்தில் ஏற்படுத்திக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தத்திற்காக இந்த வருடத்தில் மாத்திரம் இரண்டு நாடுகளுக்கும் இடையில்…
யாழில் திடீர் சுகயீனமடைந்த இளைஞன் உயிரிழப்பு – வெளியான பின்னணி!
அதிகளவான ஹெரோயினை ஊசி மூலம் நுகர்ந்து வந்த இளைஞன் ஒருவர் கிருமி தொற்றுக்கு உள்ளாகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த இளைஞனே இவ்வாறு…
இந்தியாவிற்கு தாரை வார்க்கப்படும் தமிழர் காணிகள் – அம்பலப்படுத்திய வசந்த முதலிகே!
திருகோணமலை பகுதியில் உள்ள 624 சதுர மைல் பரப்பளவு காணியை இந்தியாவிற்கு பத்திரப்பதிவு செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முயற்சிப்பதாக மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர் வசந்த…
சமுர்த்தி உத்தியோகத்தர்களின் நிர்வாக பிரச்சினை – தினேஷ் குணவர்தன விடுத்துள்ள பணிப்புரை!
இலங்கை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் சமுர்த்தி உத்தியோகத்தர்களின் நிர்வாக பிரச்சினைகளை தீர்க்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். சமுர்த்தி உத்தியோகத்தர்களின்…
ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் தீர்மானம்!
இலங்கையில் உள்ள அரச பாடசாலைகளில் தற்போது உயர்தரத்தில் கற்பிப்பதற்கு ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் உயர்தரத்தில் கற்பித்து ஓய்வு பெற்ற ஆசிரியர்களை ஒப்பந்த…
இனவாதத்தால் ஆட்சியை பிடிக்க முயற்சிப்போர் கடந்த கால வரலாறுகளை மறக்கக் கூடாது!
இனவாதப் பிரசார சூழ்ச்சியால் ஆட்சியைப் பிடிக்க நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இனவாதக் கருத்துக்களைக் கக்கி ஆட்சிப்பீடம் ஏற…
அமைச்சர்கள் மற்றும் ஆளும் தரப்பு உறுப்பினர்களுக்கு ரணில் விசேட உத்தரவு!
வெளிநாட்டு பயணங்களை தவிர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு விசேட அறிவித்தல் விடுத்துள்ளார். இதன்படி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5, 6,…
திருகோணமலை – பெரியகுளத்தில் விகாரை கட்ட அனுமதி!
திருகோணமலை- நிலாவெளி, பெரியகுளம் பகுதியில் இடைநிறுத்தப்பட்டிருந்த பொரலுகன்ன புராதன ரஜமகா விகாரையின் கட்டுமானப் பணிகளை மீள தொடர்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பொரலுகன்ன புராதன ரஜமகா விகாரையின் கட்டுமானப்பணிகளுக்கு கடந்த…