நாட்டை வந்தடைந்த யூரியா உரக் கப்பல்!

ஜப்பானிய உதவியின் கீழ் 8,500 மெட்ரிக் தொன் யூரியா உரக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் உலக உணவு மற்றும் விவசாய வேலைத்திட்டத்தின் கீழ்…

ஈரான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரை சந்தித்தார் அலி சப்ரி!

ஈரானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, அந்நாட்டு வெளியுறவுகள் அமைச்சருடனான சந்திப்பில் பிராந்திய மற்றும் சர்வதேச ரீதியிலான ஒத்துழைப்புக்கள் , வர்த்தகம், சுற்றுலா,…

தொல்லியல் திணைக்களத்தின் அராஜகத்திற்கு எதிரான மக்கள் கோஷம்!

சங்கானை பேருந்து நிலையத்திற்கு எதிரே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால்  போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது. பறாளை முருகன் ஆலயத்திலுள்ள அரச மரம் தொல்லியல் அடையாளமாக பிரகடனப்படுத்தி வெளியிடப்பட்ட வர்த்தகமானிக்கு…

இந்தியா செல்ல இலங்கையில் புதிய துறைமுகம்!

தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவையை விரைவில் நடத்தும் நோக்குடன் துறைமுகங்கள் கப்பல் சேவை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா, தலைமன்னார் பியர்…

விரைவில் வெளியாகவுள்ள குருந்தூர்மலையின் சிங்கள வரலாறு!

சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவினால் “குருந்தி விஹார வம்சய” என்ற பெயரில் நூலொன்று வெளியிடப்படவுள்ளது. கி.மு. முதலாம் நூற்றாண்டில் கல்லாடநாக அரசனால்…

மீண்டும் நாடளாவிய ரீதியில் பாரிய மக்கள் போராட்டத்திற்கு தயார்!

நீர்க் கட்டண அதிகரிப்புக்கு எதிராக உடனடியாக மக்கள் அணிதிரளத் தொடங்குவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்….

இறக்குமதி முட்டைகள் குறித்து வௌியான தகவல்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து முட்டைகளையும் நுகர்வோருக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச வணிக பல்வேறு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நாளாந்தம் ஒரு மில்லியன் முட்டைகள் இறக்குமதி…

அரச மரங்களை கண்டாலே அஞ்சும் தமிழ் மக்கள்!

சட்டவிரோதமான முறையில் பறாளை முருகமூர்த்தி ஆலய தலவிருட்சமான அரசமரத்தை பௌத்த தொல்லியல் சின்னமாக பிரகடனப்படுத்தி இருப்பது கண்டனத்திற்குரியது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மானிப்பாய் பிரதேசசபை முன்னாள் உறுப்பினரும்…

பறாளாய் ஆலய பௌத்த மயமாக்கல் – ஆரம்பமானது போராட்டம்!

யாழ்ப்பாணம் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தை பௌத்தமயமாக்குவதற்கு முயற்சித்து, வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால் ஒன்றியத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது….

வடமாகாண வீதி போக்குவரத்தை உறுதிப்படுத்தும் விசேட கலந்துயைாடல்!

வடக்கு மாகாணத்தில் வீதி விபத்துக்களைக் குறைத்து வீதிப்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட…