யாழ் சீமெந்து தொழிற்சாலையில் திருட்டில் ஈடுபட்ட பெண்கள் உட்பட பலர் கைது!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்துத்  தொழிற்சாலையில் இருந்து  இரும்புகளைத்  திருடிய குற்றச்சாட்டில் 8 பெண்கள் உட்பட  20 பேரைப்  பொலிஸார் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத்…

மன்னாரில் கரையொதுங்கிய சடலம் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடிக்கு சற்று தொலைவில் உள்ள கடற்கரை பகுதியில் கடந்த 2 ஆம் திகதி மாலை கரை ஒதுங்கிய நிலையில்…

அவசர மருந்து கொள்வனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

நாட்டில் எதிர்வரும் சில மாதங்களுக்குள் அவசர மருந்து கொள்வனவுகளை முற்றாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாட்டின் மருந்துத் தேவையை…

தேர்தலுக்காக தமிழக கடற்றொழிலாளர்களை அண்ணாமலை உசுப்பேற்றக் கூடாது – விடுக்கப்பட்ட வலியுறுத்தல்!

இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாட்டுத் தலைவர் அண்ணாமலை கச்சதீவை மீட்டுத் தருவதாகத் தெரிவித்துள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின்…

பௌத்த ஆக்கிரமிப்பிற்குள்ளாகும் பறாளாய் ஆலயம் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

சுழிபுரம் முருகன் ஆலயத்தை ஆக்கிரமிப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை இடம்பெறவுள்ள இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு தமிழ்த்தேசிய மக்கள்…

தமிழ் மக்களின் மிகப்பெரும் துரோகி கஜேந்திரகுமார் குழு – ஈ.பி.டி.பி பகிரங்க குற்றச்சாட்டு!

தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் கிடைக்கின்ற அல்லது கிடைக்க வருகின்ற சந்தர்ப்பங்கள் ஒவ்வொன்றிற்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் குழுவினர் குந்தகம்…

யாழின் பிரபல நகைக் கடை உரிமையாளரின் மனைவி கைது!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நகை கடை உரிமையாளரின் மனைவி 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸ்…

கட்டுநாயக்க – அபுதாபி இடையே ஆரம்பமாகிறது விமான சேவை!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் அபுதாபி விமான நிலையத்திற்கும் இடையில் குறைந்த கட்டண விமான சேவையை ஆரம்பிப்பதற்கு இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை சான்றிதழை வழங்கியுள்ளது. விமான…

மதவாச்சியில் நிறைவுபெற்ற மலையகம் 200 நடைபவனி!

மலையக மக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு தலைமன்னாரிலிருந்து மாத்தளை நோக்கி மேற்கொள்ளப்பட்ட நடைபவனி, மதவாச்சியை சென்றடைந்துள்ளது. வவுனியா – செட்டிக்குளம்…

செப்டம்பர் முடிவடையவுள்ள கடன் மறுசீரமைப்பு!

செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வுக்கு இணங்க, கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை நிறைவு செய்ய இலங்கை உத்தேசித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்…