வீடு புகுந்து துப்பாக்கிசூடு ! ஒருவர் பலி!
அனுராதபுரம், கெக்கிராவை பிரதேசத்தில் நபர் ஒருவர் மீது துப்பாக்கிசூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கெக்கிராவை பிரதேசத்தைச் சேர்ந்த…
உள்ளூர் முட்டைகளை விலை குறைக்க முடியும் – இலங்கை விலங்கு உற்பத்தி சங்கம்!
மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதித்தால் உள்ளூர் முட்டைகளை 35 வுக்கு விற்பனை செய்ய முடியும் என இலங்கை விலங்கு உற்பத்தி சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் அதிகபட்ச…
மீன்பிடியில் ஈடுபட்டோர் மின்னல் தாக்கி மரணம்!
மிஹிந்தலை – சிப்பிக்குளம் தம்மன்னாவ குளத்தில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மூவர், நேற்று மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் கஹட்டகஸ்திகிலிய – தம்புருவ பகுதிகளை சேர்ந்த 43 முதல்…
இனந்தெரியாதோரால் துப்பாக்கிச் சூடு – இளைஞனுக்குக் காயம்!
நீர்கொழும்பு, லெல்லமவில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள்…
மஹியங்கனையில் இளைஞனின் சடலம் மீட்பு!
பதுளை – மஹியங்கனை வீதியில் கந்தகெட்டிய, எவெந்தாவ பகுதியில் உள்ள வீதியில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக…
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகள்!
நாட்டிற்கு பற்றாக்குறையாகவுள்ள 14 வகையான மருந்து வகைகளை இறக்குமதி செய்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், நாட்டில் நிலவிய மருந்து பற்றாக்குறை 242 ஆக குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது….
விலங்குகளின் பாகங்களை சேகரித்த ஈரானிய பிரஜைகள் கைது!
சிங்கராஜ வனப்பகுதியில் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் பாகங்களை சேகரித்த ஈரானிய பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டு, உடுகம நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதவான் அவர்களுக்கு…
ஒரேநேரத்தில் அதிக மழையும் அதிக வெப்பமும் பதிவாகிய மாவட்டங்கள்!
வவுனியா மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக வெப்பமான வானிலை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, வவுனியா மாவட்டத்தில் 37.7 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல்…
சிறை கைதிகளுக்கான புதிய திட்டம்!
சிறைச்சாலைகளை பராமரிப்பதற்கான சட்ட அமைப்பை உருவாக்குவது குறித்து ஏற்கனவே கலந்துரையாடல் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகளில்…
சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க புதிய திட்டம்!
சிறைச்சாலையில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதால், குறித்த பிரச்சினைக்கு பதிலளிக்கும் வகையில், பாராளுமன்ற அமர்வின் போது வெளிப்படுத்தியபடி, வீட்டுக் காவலை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டங்களை உருவாக்கும் பணியில் அரசாங்கம்…