தமிழருக்குத் தீர்வு வழங்காமல் நாட்டை முன்னேற்ற முடியாது – சந்திரிகா சுட்டிக்காட்டு
இலங்கையில் பல்லாண்டு காலமாகத் தமிழ் மக்கள் பல்வேறு விதமான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள். அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்காமல் இந்த நாட்டை முன்னேற்ற முடியாது என…
பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியைச் சேர்க்கவும் – டயானா கமகே
பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்குவது இன்றியமையாதது என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இன்று நாடாளுமன்றில் முன்மொழிந்தார். இன்றைய குழந்தைகளுக்கு பால்நிலை பற்றிய உண்மையான அறிவு…
களுத்துறை பாடசாலை மாணவி மரணம் – சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு
களுத்துறையில் 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் மற்றும் இளம் தம்பதியினர், எதிர்வரும் ஜுன் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…
வணிக வளாகத்தில் தாக்குதல் நடத்திய ஏழு கலால் அதிகாரிகள் கைது
காலி முகத்திடலில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் கைகலப்பில் ஈடுபட்ட கலால் திணைக்களத்தைச் சேர்ந்த ஏழு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு சப்-இன்ஸ்பெக்டரும், ஒரு சார்ஜென்டும்,…
தேசிய நீர் வடிகால் திணைக்களம் அமைத்துள்ள வரம்பு பகுதியில் மண் திட்டுச் சரிவு
மஸ்கெலியா நகரில் உள்ள தேசிய நீர் வடிகால் திணைக்களத்திற்கு நீரை பெறும் சாமிமலை ஓயாவில் அமைக்கபட்டுள்ள அணைக்கட்டு பகுதியில், ராணி தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்புகளுக்குச் சொந்தமான, வாழை…
குரங்கம்மை நோய் தொற்று குறித்து பொதுமக்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை
இந்த வார தொடக்கத்தில், இரண்டு குரங்கம்மை நோய் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து, பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுவதால், அது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அதிகாரிகள்…
SLT ஐ தனியார்மயமாக்குவது தேசிய பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கும்: துறைசார் மேற்பார்வைக் குழு
தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு, ஸ்ரீலங்கா டெலிகொம் PLC ஐ தனியார்மயமாக்குவதற்கு எதிரான பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. அந்த குழுவின் தலைவர் எம்.பி சரத் வீரசேகர…
சிறுவனின் உயிரிழப்பில் சந்தேகம் – பொலிஸார் தீவிர விசாரணை!
உடைந்த கண்ணாடிப் போத்தலின் துண்டுகளால் வெட்டுக் காயங்களுக்கு உள்ளானதாக நம்பப்படும் சிறுவனின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது. முல்லேரியாவில் கட்டுமாணப் பணி இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பகுதியிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது….
கொழும்பு அவிசாவளைப் பகுதியில் விபத்து
கொழும்பு அவிசாவளை வீதியின் ஹங்வெல்ல எம்புல்கம பகுதியில் இன்று காலை லொறி ஒன்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து…
யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக முறைப்பாடு
யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்றைய தினம் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண காரியாலயத்தில்…