மத்திய மலைநாட்டில் கனத்த மழை

மத்திய மலைநாட்டின், நுவரெலியா மாவட்டத்தில், நேற்று மாலை முதல், இடி மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே> பலத்த காற்று வீசுவதால், குறித்த…

மே மாதத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு- குடிவரவுத் துறை

மே மாதத்தில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 83,309 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள்…

பெண் கான்ஸ்டபிளைத் திருமணம் செய்வதாகக் கூறி மோசடி செய்த ஆண் கான்ஸ்டபிள் கைது

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஒரு இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஆண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர்…

பரீட்சை நிலையத்தில் மயக்கமுற்று விழுந்த ஆசிரியை மரணம்

ஜி.சீ.ஈ. சாதாரணப் பரீட்சையின் கண்காணிப்பாளராகக் கடமையாற்றிய பாடசாலை ஆசிரியை ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் வத்தேகம மகளிர் பாடசாலையில் நேற்று இடம்பெற்றுள்ளது….

இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கம் அதிகரிப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கம் கடந்த மே மாதத்தில் குறிப்பிட்டளவு அதிகரிப்பை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மே மாதத்தில் மட்டும் 26.2 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய…

அஜித் பிரசன்னாவுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிப்பு

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் பேரில் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் மேலும் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பிரசன்னவின் தற்போதைய நான்கு வருட…

இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்

உலக நாடுகளின் தற்போதைய நிலவரப்படி, தங்கத்தின் விலை நாளுக்கு நாள் மாற்றங்களைச் சந்தித்து வருகின்றது. இந்நிலையில், இலங்கையில் தங்கத்தின் இன்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கப் பவுண்…

ரஷ்யப் பிரஜை நீரில் மூழ்கி பலி..!

ஹிக்கடுவ கடற்பகுதியில் நீராடச் சென்ற 29 வயதான ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர், நேற்று நீரில் மூழ்கியதையடுத்து, உயிர்காப்பு…

தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு தடைவிதிப்பு

உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடப்பட்டமைக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி இன்று நடத்தத் திட்டமிட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தத் தடை…

நாமலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்

நாமல் ராஜபக்ஷ மற்றும் ஏனையோருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நீக்கியுள்ளது. காலி முகத்திடலில் உள்ள ‘கோட்டாகோகம’ போராட்டத் தளத்தின் மீதான தாக்குதல்…