போதைப்பொருளை விழுங்கி கடத்த முயன்ற இரண்டு பெண்கள் கைது!
500 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளை உட்கொண்டு கடத்த முயன்ற வெளிநாட்டு பெண்கள் இருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் போதைப்பொருள்…
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் ஐந்தாம் ஆண்டு நினைவு கூரல்! ஊர்வலமொன்றிற்கு ஏற்பாடு!
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் ஐந்தாம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், “நீதி கிடைக்கும் வரை விழித்திருப்போம்” என்ற தொனிப்பொருளில் கொழும்பு பேராயர் இல்லம் விசேட சமய நிகழ்ச்சிகளை…
ஆட்சி மாறினாலும் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகள் மாறாது! ஹர்ஷ அடி சில்வா தெரிவிப்பு!
எதிர்காலத்தில் அரசாங்கம் மாறினாலும் கடன் வழங்கிய நாடுகளுடனான வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான உடன்படிக்கைகளை மாற்றாமல் தொடர்வது இன்றியமையாதது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்…
புத்தாண்டு காலத்தில் சேவையில் ஈடுபட்ட நீண்ட தூர பேருந்து சேவைகளுக்கு எதிராக 147 முறைபாடுகள்!
புத்தாண்டு காலத்தில் சேவையில் ஈடுபட்ட நீண்ட தூர பேருந்துகளுக்கு எதிராக 147 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நயோமி ஜயவர்தன தெரிவித்துள்ளார். நிர்ணயிக்கப்பட…
அனைத்துப் பாடசாலைகளுக்கும் இந்த வாரத்திற்குள் சாதாரண தர அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படும்!
அனைத்து பாடசாலைகளுக்கும் இந்த வாரத்திற்குள் சாதாரண தர அனுமதி பத்திரங்கள் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அனைத்து அரசாங்க பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கும்…
ETF மற்றும் EPF அமைச்சரவைப் பத்திரம் அடுத்தவாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்! ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய தெரிவிப்பு!
ஊழியர்களின் செலுத்தப்படாத ஊழியர் சேமலாப நிதியம் (ஈபிஎஃப்) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ஈடிஎஃப்) ஆகிய கொடுப்பனவுகள் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்…
மனோவின் பார்வையில் இந்தியத் தேர்தல் எப்படி?
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவின் முதலாம் கட்டம் நாளை ஆரம்பமாகின்றது. தனது பல கட்சி அரசியல் ஜனநாயகம் காரணமாக, இந்தியா, உலக பரப்பில் மிக உயரத்தில் வைத்து…
மைத்திரிக்கு எதிரான தடை மே 9 வரை நீடிப்பு!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி வரை…
கணவன் இறப்பை தாங்க முடியாது தவறான முடிவெடுத்த மனைவி!
நெடுங்கேணியில் மாரடைப்பு நோய் காரணமாக கணவன் இறந்ததும், கணவனின் இறப்பை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இன்று மதியம் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில்…
கடலில் குழந்தை பிரசவித்த பெண்!
யாழ்ப்பாணம், நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார். நயினாதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து…