சஜித் – அனுர விவாதத்திற்கு ஏற்பாடு செய்து தரத் தயார்! சட்ட மாணவர் சங்கம் தெரிவிப்பு!

ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான உத்தேச விவாதத்தை சட்டக் கல்லூரி வளாகத்தில்…

இலங்கையில் மீண்டும் மலேரியா நோய் பரவும் ஆபத்து! மருத்துவர் சம்பா அலுத்வீர தெரிவிப்பு!

மலேரியா நோய் பரவியுள்ள நாடுகளுக்கு சென்று மீண்டும் இலங்கை திரும்புகின்ற பயணிகளின் இரத்தப் படலங்களைச் சரிபார்ப்பதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் நூற்றுக்கு நூறு வீதம்…

யாழ். மாவட்ட செயலகத்துக்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்!

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் எதிர்வரும் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்துக்கு முன்பாகப் போராட்டம் மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வடக்கு…

விசாரணை முடியும்வரை மைத்திரிபால சிரிசேன கட்சி தலைவராக செயற்பட தடை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிரந்தரத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்…

நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவருக்கு பிணை!

நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவருக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இன்று   புதன்கிழமை (24) பிணை வழங்கப்பட்டுள்ளது. இவர்களை தலா…

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் சஜித் பிரேமதாச!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று   புதன்கிழமை (24) தெரிவித்தார். தற்போது பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் 2019 ஈஸ்டர் ஞாயிறு…

ஆலய வளாகத்தில் வெடிப்பொருட்கள் காணப்படுவதாக தகவல்! ஆரம்பமாகும் அகழ்வு பணிகள்!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கடற்படை முகாம் அமைந்திருந்த மடத்துக்கரை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இருந்து 50 மீற்றர்கள் தொலைவில் உள்ள காணி ஒன்றில் வெடிபொருட்கள்…

ஐஸ்போதைப்பொருளுடன் இலங்கை கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் உட்பட 2 பேர் கைது!

போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் 2 பேர் உட்பட 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 510 கிராம்…

800கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

கட்டான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் 800 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸார் கட்டளையிட்ட…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிதியாளருக்கு எதிராக சிரேஷ்ட விரிவுரையாளர் முறைப்பாடு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிதியாளருக்கு எதிராகப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையின் முன்னாள் தலைவர் திருமதி துஷானி…