பிரான்சில் கொரோனா நோயிலிருந்து மீண்ட தமிழர் உயிரிழந்தார்

பிரான்ஸ் நாட்டில் கொரோனா நோயில் இருந்து மீண்ட இளைஞர் ஒருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார் என கூறப்படுகிறது . கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பூரண…

மேலும் 3 மாதங்களின் பின்பே பொதுத்தேர்தல்!

“நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இன்னமும் மூன்று மாதங்கள் செல்லும் என நான் நினைக்கின்றேன். ஏனெனில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் கருத்துக்களைப் பார்க்கும்போது இவ்வாறு எண்ணத்…

யாழில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 51 கடற்படையினருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் விடத்தற்பளை தனிமைப்படுத்தல் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த கடற்படையினர் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய…

தனிநாடு சாத்தியமில்லை ; தமிழ்த் தலைவர்கள் தம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்  – மஹிந்த 

“வடக்கு, கிழக்குப் பகுதிகளை தனி நாடாக்க வேண்டும் என்ற சிந்தனையின் மூலம் இந்த நாட்டில் தமிழ் அரசியல் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்துகின்றது. இது நடைமுறை சாத்தியக்…

இலங்கையில் இவ்வருடம் இதுவரை டெங்கு நோயால் 20 பேர் சாவு கொரோனாவால் 10 பேர் சாவு

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 20 டெங்கு நோயாளர்களும், கடந்த வருடத்தில் 150 டெங்கு நோயாளர்களும் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். அதேவேளை, இவ்வருடம்…

ஒற்றுமையாக ஓரணியில் நின்று தேர்தலை நாம் எதிர்கொள்வோம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பத்தை ஏற்படுத்த உள்ளேயும் வெளியேயும் சதித்திட்டங்கள் தீட்டப்படக்கூடும். கண்டபடி விமர்சனங்களும் முன்வைக்கப்படலாம். இவற்றையெல்லாம் தாண்டி ஒற்றுமையாக ஓரணியில் நின்று எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை…

குணமடைந்த கடற்படையினர் எண்ணிக்கை 357 ஆக உயர்வு!

கொரோனா வைரஸ் தொற்றால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 13 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். இதன்படி கொரோனாத் தொற்றால் பீடிக்கப்பட்டு குணமடைந்த…

மேலும் 61 பேர் கொரோனாவுக்கு இலக்கு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 61 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றிரவு 11.30 மணியளவில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி,…

சஜித் அணியினர் இடைநிறுத்தம் ;ரணில் கடிதம் மூலம் அறிவிப்பு!!

மாற்று அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இது…

பொதுத்தேர்தலை விரைவாக நடத்த ஆணைக்குழுவுக்கு அக்கறையில்லை

நாடாளுமன்றத் தேர்தலை விரைவாக நடத்துவதில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அக்கறை கிடையாது. தேர்தலைப் பிற்போடும் எதிர்த்தரப்பினரது நோக்கத்துக்கு ஆதரவாகவே தேர்தல்கள் ஆணைக்குழு செயற்படுகின்றது என மஹிந்த அணியின் முன்னாள்…