புத்தாண்டை முன்னிட்டு கைதிகளை பார்வையிட சிறப்பு வாய்ப்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அனைத்து சிறைச்சாலையிலும் உள்ள கைதிகளை திறந்த வெளியில் பார்வையிட அவர்களது உறவுகளுக்கு சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி அவர்களது உறவினர்கள், எதிர்வரும் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் கைதிகளுக்கு தேவையான உணவுப்பொதிகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் அடங்கிய ஒரு பொதியை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply