யாழ். நாகவிகாரையில் சடலமாக மீட்கப்பட்ட பிக்கு!
யாழ்ப்பாணம், நாகவிகாரையில் பிக்கு ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளை வீதி, பசறை பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய வனபதுலே சரணஹர தேரர் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்….
செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம்!
யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிடுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் மாவட்ட பிராந்திய இணைப்பாளர்…
இன்றைய வானிலை அறிக்கை!
வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்குப்…
அர்ச்சுனாவின் எம்.பி பதவி விவகாரம்- கால அவகாசம் வழங்கிய நீதிமன்றம்!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் கால அவகாசம்…
சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை!
ஓகஸ்ட் மாதத்திற்கான சமையல் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது என லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர் 4,100…
சமஸ்டி ஆட்சி கோரி 100நாள் போராட்டம்- கிளிநொச்சியில் ஆரம்பம்!
சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்து வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழு 100நாள் போராட்டத்தினை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி இன்றையதினம் முதலாவது நாளாக கிளிநொச்சியில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடக்கு –…
ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் விளையாடுவதற்கான தகுதியை பெறுமா இலங்கை?
ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் 2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ளது. நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸில் 128 ஆண்டுகளின் பின்னர் கிரிக்கெட் போட்டியும் இணைக்கப்பட்டுள்ளது. சர்வதேச ஒலிம்பிக்ஸ் போட்டியில்…
லங்கா பிரீமியர் லீக் தொடருக்கான திகதி அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டுக்கான ஆறாவது லங்கா பிரீமியர் லீக் (LPL) இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம்…
தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்- ஆறுதிருமுருகன்!
தமிழினத்திற்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர் ஆறுதிருமுருகன் வலியுறுத்திக் கோரிக்கை விடுத்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று (31) ஊடகங்களுக்கு…
இஸ்ரேலாக மாறி வரும் அறுகம் குடா- சுற்றுலாப் பயணி கவலை!
இலங்கையின் அறுகம் குடாவில் இஸ்ரேலிய நாட்டினரின் வருகை மற்றும் வணிகங்கள் அதிகரித்து வருவது குறித்து டிஜே டாம் மோனகிள் என்ற சுற்றுலாப் பயணி இன்ஸ்டாகிராமில் காணொளி பதிவு…
